45 பந்தில் 102 ஓட்டங்கள்! ருத்ரதாண்டவமாடிய ஷிம்ரான் ஹெட்மையர்..கடைசி ஓவரில் தோல்வி

Shimron Hetmyer Rovman Powell
By Sivaraj Sep 19, 2026 06:52 AM GMT
Report

Shimron Hetmyer 102 runs in 45 balls: CPL டி20 போட்டியில் ஷிம்ரான் ஹெட்மையர் 45 பந்துகளில் 102 ஓட்டங்கள் விளாசினார்.

ஜமைக்கா கிங்ஸ்மென் அணிக்கு எதிரான CPL டி20 போட்டியில், கயானா அணி வீரர் ஷிம்ரான் ஹெட்மையர் 45 பந்துகளில் 102 ஓட்டங்கள் விளாசினார். 

ருத்ரதாண்டவம் ஆடிய ஷிம்ரான் 

கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்த CPL டி20 போட்டியில், கயானா அமேசான் வாரியர்ஸ் மற்றும் ஜமைக்கா கிங்ஸ்மென் அணிகள் மோதின. 

Shimron Hetmyer 

சிக்ஸர் மழைபொழிந்த உகாண்டா வீரர்! நொறுங்கிய கென்யா அணி

சிக்ஸர் மழைபொழிந்த உகாண்டா வீரர்! நொறுங்கிய கென்யா அணி

முதலில் ஆடிய கயானா அணி 206 ஓட்டங்கள் குவித்தது. சிக்ஸர்களை பறக்கவிட்டு ருத்ரதாண்டவம் ஆடிய ஷிம்ரான் ஹெட்மையர் 102 (45) ஓட்டங்கள் விளாசினார். அவரது ஸ்கோரில் 8 சிக்ஸர், 4 பவுண்டரிகள் அடங்கும்.

ஷாய் ஹோப் 33 பந்துகளில் 40 ஓட்டங்களும், சாம்ப்ஸன் 17 பந்துகளில் 29 ஓட்டங்களும் விளாசினர். 

Shimron Hetmyer

ஜமைக்கா வெற்றி 

ஹசன் கான், ஆந்த்ரே ரஸல் மற்றும் ஹுனைன் ஷா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் ஆடிய ஜமைக்கா கிங்ஸ்மென் 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 207 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

கேசி கார்ட்டி 40 பந்துகளில் 56 ஓட்டங்களும், மாஸ் சதாகத் 41 (17) ஓட்டங்களும், ரோவ்மன் பௌல் ஆட்டமிழக்காமல் 17 பந்துகளில் 40 ஓட்டங்களும் (4 சிக்ஸர், 2 பவுண்டரிகள்) விளாசினர்.  

Maaz Sadaqat/Rovman Powell

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US