கட்டுக்கடங்காத கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் செம்பருத்தி பூ.., எப்படி பயன்படுத்துவது?

Hair Growth
By Yashini Jul 16, 2025 05:39 AM GMT
Yashini

Yashini

in அழகு
Report

ஆண், பெண் என அனைவருக்கும் இருக்கும் ஒரே பிரச்சனை முடி உதிர்வு தான்.

அந்தவகையில், முடி வளர்ச்சியை அதிகரிக்க செம்பருத்தி பூவை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

வறண்ட முடியை பட்டுப்போல் மென்மையாக்க உதவும் தேங்காய் பால்: எப்படி பயன்படுத்துவது?

வறண்ட முடியை பட்டுப்போல் மென்மையாக்க உதவும் தேங்காய் பால்: எப்படி பயன்படுத்துவது?

தேவையான பொருட்கள்

  • செம்பருத்தி பூ- 10
  • வெந்தயம்- 2 ஸ்பூன்
  • தயிர்- 2 ஸ்பூன்
  • கற்றாழை ஜெல்- 5 ஸ்பூன்
  • தேங்காய் எண்ணெய்- 1 ஸ்பூன்

பயன்படுத்தும் முறை

முதலில் செம்பருத்தி பூக்களை தண்ணீரில் கழுவிக் கொள்ளவும் அதன் காம்புகளை அகற்றி விடவும்.

பின் ஒரு மிக்ஸி ஜாரில் செம்பருத்திப் பூக்களை போட்டுவிட்டு ஊறவைத்த வெந்தயம், தயிர், கற்றாழை ஜெல் சேர்ர்த்து அரைக்கவும்.

அடுத்து இதில் தேங்காய் எண்ணெய் சேர்த்து கெட்டியாக பேஸ்ட் போல் அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

கட்டுக்கடங்காத கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் செம்பருத்தி பூ.., எப்படி பயன்படுத்துவது? | Hibiscus Flower Hair Pack For Hair Growth In Tamil

தேங்காய் எண்ணெய் முதலில் கூந்தலில் தடவி விட்டு பின்னர் இந்த ஹேர் பேக்கை தடவும்.

இதற்கடுத்து 30 நிமிடங்கள் கழித்து ஷாம்பு பயன்படுத்தாமல் அரிசி வடித்த கஞ்சி, அரிசி கழுவிய நீரை வைத்து முடியை அலசவும்.

இந்த ஹேர்பேக்கை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தினால் முடி உதிர்வு முற்றிலும் தடுக்கப்பட்டு முடி வளர்ச்சியை அதிகரிக்கும்.

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US