Google Maps-ல் மறைந்திருக்கும் இந்த 5 அம்சங்கள் தெரியுமா?

Google Technology
By Ragavan Apr 08, 2024 03:44 PM GMT
Report

Google Maps: கூகுள் மேப்ஸின் இந்த சுவாரஸ்யமான அம்சங்களைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

ஒரு காலத்தில் முகவரி தெரியாவிட்டால் பக்கத்து ஆட்களிடம் கேட்டு தெரிந்து கொள்வார்கள். ஆனால் இப்போது நாட்கள் மாறிவிட்டன.

தொழில்நுட்பத்தின் வருகையால் அனைத்தும் மிகவும் எளிதாகிவிட்டன. Google Mapsன் வருகையால், யாரும் கேட்காமலே முகவரியை அறிந்துகொள்கின்றனர்.

உங்கள் கையில் ஸ்மார்ட் போன் இருந்தால் போதும், இந்த முகவரிகளை ஒரு சிறிய கிளிக்கில் கண்டுபிடிக்கும் காலம் வந்துவிட்டது.

ஆனால் நாம் பயன்படுத்தும் கூகுள் மேப்ஸில் நமக்குத் தெரியாத சில ரகசிய அம்சங்கள் இருப்பது உங்களுக்குத் தெரியுமா?

Google Map hidden features, Offline Map, Google Maps, Google Maps Street View Time Travel, Google Maps-ல் மறைந்திருக்கும் இந்த 5 அம்சங்கள் தெரியுமா?

அந்த அம்சங்கள் என்ன? அவற்றின் பயன் என்ன என்பதை இப்போது பார்ப்போம்..

  • கூகுள் மேப்ஸில் உள்ள சுவாரஸ்யமான அம்சங்களில் ஒன்று Street View Time Travel அம்சமாகும். இந்த அம்சத்தின் உதவியுடன் நீங்கள் ஒரு குறிப்பிட்ட இடம் முன்பு எப்படி இருந்தது என்பதை பார்க்கலாம். அதாவது நீங்கள் தேர்ந்தெடுத்த இடம் கடந்த காலத்தில் எப்படி இருந்தது என்பதைப் பார்க்கலாம். திகதியை தேர்ந்தெடுத்தாள் போதும். ஆனால் இந்த விருப்பம் சில இடங்களில் மட்டுமே உள்ளது.
  • வரைபடத்தில் கிடைக்கும் மற்றொரு சுவாரஸ்யமான அம்சம் Offline Navigation. இந்த அம்சத்தின் உதவியுடன் நீங்கள் இணையம் இல்லாமல் வரைபடங்களைப் பயன்படுத்தலாம். ஆனால் இதற்காக நீங்கள் முதலில் வரைபடத்தில் அந்த இடத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். இன்டர்நெட் வசதி இல்லாத இடங்களுக்கு செல்லும் முன் அந்த இடத்தை திறந்து பயன்படுத்திக்கொள்ளலாம்.

Google Map hidden features, Offline Map, Google Maps, Google Maps Street View Time Travel, Google Maps-ல் மறைந்திருக்கும் இந்த 5 அம்சங்கள் தெரியுமா?

  • வரைபடத்தில் உள்ள மற்றொரு சுவாரஸ்யமான அம்சம் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொடர்பானது. Gemini AI அம்சத்தின் உதவியுடன் நீங்கள் பயணம் செய்யும் போது செல்லலாம். இந்த navigation-ஐ voice command உதவியுடன் செய்ய முடியும்.
  • Google Maps-ல் Electric vehicle setting வழங்கப்பட்டுள்ளது. இது மின்சார வாகனங்களுக்காக பிரத்யேகமாக கொண்டு வரப்பட்டது. இந்த அம்சத்தின் மூலம் கூகுள் மேப்ஸில் EV நிலையங்கள் எங்கு உள்ளன என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

Google Map hidden features, Offline Map, Google Maps, Google Maps Street View Time Travel, Google Maps-ல் மறைந்திருக்கும் இந்த 5 அம்சங்கள் தெரியுமா?

  • Google Maps-ல் உள்ள இந்த அம்சத்தின் உதவியுடன் ஒருவர் எந்த ஹோட்டலிலும் இரவு உணவு மேசையை முன்பதிவு செய்யலாம். இதற்கு கூகுள் மேப்பில் சென்று hotel near என தேட வேண்டும். உங்களுக்கு அருகிலுள்ள உணவகங்களின் பட்டியலைக் காண்பீர்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Google Map hidden features, Offline Map, Google Maps, Google Maps Street View Time Travel

மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US