புடினுடைய பணத்தை மறைக்க உதவிய நான்கு பேர்: சுவிஸ் நீதிமன்றத்தில் ஆஜர்

Vladimir Putin Switzerland
By Balamanuvelan Mar 09, 2023 08:38 AM GMT
Report

புடினுடைய பணத்தை மறைக்க உதவியதாக நான்கு பேர் சுவிஸ் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்கள்.

யார் அவர்கள்?

ரஷ்ய வங்கியான Gazprombank வங்கியின் சுவிஸ் கிளையில் முக்கிய பொறுப்பு வகிக்கும் நான்குபேர்தான் சூரிச் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்கள்.

ரஷ்ய ஜனாதிபதி புடின் சார்பில் பல மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகளை மறைக்க உதவியதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

புடினுடைய பணத்தை மறைக்க உதவிய நான்கு பேர்: சுவிஸ் நீதிமன்றத்தில் ஆஜர் | Hide Putin S Money Appear In Swiss Court @AP

புடினுடைய நெருங்கிய நண்பரான, புடினுடைய பணப்பை என அழைக்கப்படும் Sergei Roldugin என்பவருக்கு, சுவிஸ் வங்கிக்கணக்குகள் மூலமாக பல மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகளை மாற்ற உதவியதாக இந்த நான்குபேர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அவர்களில் மூன்றுபேர் ரஷ்யக் குடிமக்கள், ஒருவர் சுவிஸ் நாட்டவர். அவர்களுடைய பெயர்கள் வெளியிடப்படாத நிலையில், தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை அவர்கள் மறுத்துள்ளார்கள்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US