High Mileage மற்றும் குறைவான விலை கொண்ட இந்தியாவின் SUV கார்.., முழு விவரங்கள்

TATA
By Sathya Nov 11, 2024 10:23 AM GMT
Report

குறைவான விலையிலும், அதிக மைலேஜ் கொண்ட இந்தியாவின் மலிவான SUV கார் ஒன்றை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

SUV கார்

தற்போதைய காலத்தில் கார் வாங்க வேண்டும் என்று பெரும்பாலானோரின் எண்ணமாக இருக்கிறது. அதற்கு, மலிவான விலை கொண்ட காராகவும், எரிபொருள் சிக்கனமான காராகவும் இருக்க வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

உங்களுடைய Smart Phone Hang ஆகாமல் இருக்க வேண்டுமா? இந்த விடயங்களை பின்பற்றுங்கள்

உங்களுடைய Smart Phone Hang ஆகாமல் இருக்க வேண்டுமா? இந்த விடயங்களை பின்பற்றுங்கள்

அந்தவகையில், முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக பல சிறப்பம்சங்கள் கொண்ட மொடல்களை அறிமுகப்படுத்திக்கொண்டே வருகின்றன.

இந்த பதிவில் நாம் பார்க்க போவது டாடா பஞ்ச் (Tata Punch) கார் தான். இந்த கார் ஐந்து நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீடை பெற்றுள்ளது.

High Mileage மற்றும் குறைவான விலை கொண்ட இந்தியாவின் SUV கார்.., முழு விவரங்கள் | High Mileage And Low Price Suv In India

தற்போது, வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்தில் பல கார் மொடல்கள் உருவாகி வருகின்றன. அதில் டாடா பஞ்ச் (Tata Punch) கார் சிறந்ததாக இருக்கும்.

இந்த காரானது ரூ.6.13 லட்சத்தில் கிடைக்கும். இது, ஒரு காம்பாக்ட் SUV வகை கார் (TATA SUV Car) என்றால் மிகையில்லை.

இந்த காரில் 1.2 லிட்டர் Petrol engine உள்ளது. இந்த எஞ்சின் 86 PS power -யும், 113 Nm torque திறனையும் வெளிப்படுத்தும். இந்த இன்ஜினில் 5 Speed ​​manual gearbox பொருத்தப்பட்டுள்ளது.

இந்த கார் ஒரு லிட்டருக்கு 18.82 கிலோமீட்டர் மைலேஜ் (Mileage) கொடுக்கிறது. ஆனால், இந்த காரின் வடிவமைப்பு ஈர்க்கக்கூடிய வகையில் இல்லை என்று வாடிக்கையாளர்கள் நினைப்பதாக சொல்லப்படுகிறது.

அந்தவகையில் எதிர்காலத்தில் பஞ்சின் மேம்படுத்தப்பட்ட மொடல் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.    

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.    
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US