ரூ.1800 கோடி வாங்கும் சுந்தர் பிச்சையின் CEO வேலைக்கு ஆபத்து., பணிநீக்கம் செய்யப்படுவாரா?

Google Sundar Pichai
By Ragavan Feb 28, 2024 03:05 AM GMT
Report

ஆண்டுக்கு சம்பளமாக மட்டும் ரூ. 1800 கோடிக்கு மேல் வாங்கும் Google CEO சுந்தர் பிச்சை வேலைக்கு ஆபத்து இருப்பதாக கூறப்படுகிறது.

கூகுளின் தாய் நிறுவனமான Alphabet-ன் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை பற்றி ஒரு பாரிய செய்தி வெளியாகியுள்ளது.

பயணிகள் ரயில் டிக்கெட் விலை 50 சதவீதம் குறைப்பு

பயணிகள் ரயில் டிக்கெட் விலை 50 சதவீதம் குறைப்பு

Google-ன் தலைமை நிறைவாக அதிகாரி பதவியிலிருந்து சுந்தர் பிச்சை ராஜினாமா செய்யலாம் அல்லது பணிநீக்கம் செய்யப்படலாம் என இந்திய அமெரிக்க தொழிலதிபரும், Helios Capital Management நிறுவனருமான சமீர் அரோரா (Samir Arora) கூறியுள்ளார்.

AI துறையை வழிநடத்திய போதிலும், சுந்தர் பிச்சை முற்றிலும் தோல்வியடைந்ததாகவும், மற்றவர்கள் அவரது இடத்தைப் பிடிக்கும் வழியில் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

Sundar Pichai Salary, Google CEO Sundar Pichai, Gemini, Highest paid Indian CEO, Sundar Pichai Salary Package, Google’s parent company Alphabet, Artificial Intelligence, ரூ.1800 கோடி வாங்கும் சுந்தர் பிச்சையின் CEO வேலைக்கு ஆபத்து., பணிநீக்கம் செய்யப்படுவாரா?

கூகுளின் புதிய AI கருவியான Gemini தோல்வியடைந்ததால் இந்த விவாதம் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக சமீர் அரோரா ட்வீட் செய்திருப்பது விவாதம் வலுப்பெற்றுள்ளது.

ஜெமினி என்பது கூகுளின் தயாரிப்புதான். முன்பு Bard என்று இருந்த அதன் பெயர் இப்போது Gemini என்று மாறிவிட்டது.

2500 வகையான உணவுகளுடன் ஸ்பெஷல் மெனு., ஆனந்த் அம்பானி-ராதிகா திருமண விருந்து

2500 வகையான உணவுகளுடன் ஸ்பெஷல் மெனு., ஆனந்த் அம்பானி-ராதிகா திருமண விருந்து

இது நன்றாகத்தான் இயங்கிவந்தது. ஆனால் சமீபகாலமாக தவறான படங்களை உருவாக்கி செய்திகளில் இடம்பிடித்துள்ளது.

சில நாட்களுக்கு முன்பு, ஜெமினியின் AI சில இரண்டாம் உலகப் போர் வீரர்கள் மற்றும் அமெரிக்காவின் நிறுவனர்களின் தவறான படங்களை உருவாக்கியது.

Sundar Pichai Salary, Google CEO Sundar Pichai, Gemini, Highest paid Indian CEO, Sundar Pichai Salary Package, Google’s parent company Alphabet, Artificial Intelligence, ரூ.1800 கோடி வாங்கும் சுந்தர் பிச்சையின் CEO வேலைக்கு ஆபத்து., பணிநீக்கம் செய்யப்படுவாரா?

இதற்குப் பிறகு, நிறுவனத்தைச் சேர்ந்த நபர் பணிநீக்கம் செய்யப்பட்டார், பின்னர் அதன் AI படத்தை உருவாக்கும் அம்சம் நிறுத்தப்பட்டது. மேம்படுத்தப்பட்ட பின்னரே மீண்டும் அறிமுகப்படுத்தப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

100 சதவீதம் இயற்கையான சைவ chewing-gum., பெங்களூரு சகோதரர்களின் புதிய தொழில் முயற்சி

100 சதவீதம் இயற்கையான சைவ chewing-gum., பெங்களூரு சகோதரர்களின் புதிய தொழில் முயற்சி

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

 Sundar Pichai Salary, Google CEO Sundar Pichai, Gemini, Highest paid Indian CEO, Sundar Pichai Salary Package, Google’s parent company Alphabet, Artificial Intelligence

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US