யாழில் பிறந்தவரால் கொழும்பில் உருவான பெருங்கோயில் (வீடியோ)
Colombo
Hinduism
By Kirthiga
இலங்கையில் பல வரலாற்று சிறப்புமிக்க ஆலயங்கள் காணப்படுகின்றன. அவற்றின் வடிவமைப்புகளும் வரலாற்று பின்னணியும் தனித்துவமிக்கவையாக காணப்படுகின்றன.
இதற்கமைய 1856ஆம் ஆண்டு் யாழ்ப்பாணம் மானிப்பாயில் பிறந்து கொழும்பு செட்டியார் தெருவில் வசித்து வந்த பொன்னம்பலம் முதலியாரால் நிறுவப்பட்ட, கொழும்பு ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயமும் தனக்கென்று ஓர் தனித்துவத்தை கொண்டுள்ளது.
பொன்னம்பலம் முதலியாரின் புதல்வர் சேர் பொன் இராமநாதன், பொன்னம்பலவாணேசர் கோயில் எழுந்தருளிய இடத்திலே கருங்கல்லால் புதியதொரு கோயிலை 1912 ஆண்டு கட்டியிருக்கிறார்.
பலர் அறியாத கொழும்பு ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தின் பல விடயங்களை சுமந்து வருகின்றது லங்காசிறியின் பயணம் நிகழ்ச்சி,
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US