பிரித்தானியாவில் சாரதி உரிமம் பெற்ற சில மணி நேரத்தில்... சிக்கலில் வெளிநாட்டு இளைஞர்

London Crime
By Arbin Apr 28, 2024 09:00 AM GMT
Report

பிரித்தானியாவில் சாரதிகளுக்கான தேர்வில் வெற்றிபெற்ற சில மணி நேரத்தில், இளைஞர் ஒருவர் முதியவர் மீது வாகனத்தால் மோதிய சம்பவத்தில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பொலிசாருக்கு தகவல் 

கடந்த ஆண்டு ஜூலை 26ம் திகதி குறித்த சாலை விபத்து நடந்துள்ளது. 27 வயதான ஷரோன் ஆபிரகாம் Eastbourne பகுதியில் சாலையை கடக்கும் 75 வயது Andrew Forrest மீது மோதிவிட்டு, சம்பவயிடத்தில் இருந்து மாயமாகியுள்ளார்.

பிரித்தானியாவில் சாரதி உரிமம் பெற்ற சில மணி நேரத்தில்... சிக்கலில் வெளிநாட்டு இளைஞர் | Hit And Run Driver After Passing Test

மாணவரான ஷரோன் ஆபிரகாம் ஒரு நொடி வாகனத்தை நிறுத்தி நடந்தது என்ன என பார்த்துவிட்டு, அங்கிருந்து மாயமானதாக கூறப்படுகிறது. மட்டுமின்றி, தமது செயல் தொடர்பில் பொலிசாருக்கு தகவல் அளிக்கவும் அவர் முயற்சிக்கவில்லை என்றே கூறப்படுகிறது.

வாகனம் மோதியதியதில் மோசமாக காயமடைந்த Andrew Forrest சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். சம்பவம் நடந்த 16 மணி நேரத்தில் பொலிசார் ஆபிரகாமை கைது செய்துள்ளனர்.

முதியவர் மீது மோதி மரணத்தை ஏற்படுத்திய விவகாரத்தில் அவர் குற்றவாளி என நீதிமன்றத்தில் நிரூபணமான நிலையில் வியாழன் அன்று Lewes Crown நீதிமன்றத்தால் ஆறு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்.

தமக்கு பங்கில்லை

அத்துடன் பிரித்தானியாவில் 8 ஆண்டுகளுக்கு அவர் வாகனம் ஓட்டவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி, மீண்டும் அவர் வாகன சாரதிகளுக்கான சோதனையில் வெற்றி பெற்றால் மட்டுமே உரிமம் வழங்கப்படும்.

பிரித்தானியாவில் சாரதி உரிமம் பெற்ற சில மணி நேரத்தில்... சிக்கலில் வெளிநாட்டு இளைஞர் | Hit And Run Driver After Passing Test

ஆபிரகாமுக்கு வெளிநாட்டில் 9 ஆண்டுகள் வாகன சாரதியாக அனுபவம் இருந்தாலும், பிரித்தானியாவிலும் சாரதிகளுக்கான தேர்வில் வெற்றி பெற வேண்டியது கட்டாயமாகும். ஆனால் தேர்வில் வெற்றிபெற்ற அன்றே ஆபிரகாம் சாலை விபத்தை ஏற்படுத்தியுள்ளார் என்றே தெரிய வந்துள்ளது.

மட்டுமின்றி, விபத்தின் போது அவரது வாகனத்தில் பயணிகளும் இருந்துள்ளனர். விசாரணையின் போது, முறையாகவே வாகனம் செலுத்தியதாகவும், அதிக வேகத்தில் செல்லவில்லை என்றும், விபத்து ஏற்பட்டதில் தமக்கு பங்கில்லை என்றும் கூறியுள்ளார்.

இணையத்தில் தேடப்பட்ட அந்த விடயம்... லண்டன் உணவகத்தில் இந்திய இளைஞரின் கொடுஞ்செயல்

இணையத்தில் தேடப்பட்ட அந்த விடயம்... லண்டன் உணவகத்தில் இந்திய இளைஞரின் கொடுஞ்செயல்

மேலும், பொலிசாரிடம் சரணடைய வேண்டும் என்றே தாம் கருதியதாகவும் ஆபிரகாம் தெரிவித்துள்ளார். ஆனால் வெளிநாட்டவர் சாலை விபத்தை ஏற்படுத்தினால் என்ன ஆகும் என்பது குறித்து அவர் இணையத்தில் தேடியதும் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்தது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US