அன்று ஹிட்லர் விரும்பினார்... இன்று புடினால் அதை நிறைவேற விடாதீர்கள்: உக்ரேனிய நபர் உருக்கம்

Vladimir Putin Russo-Ukrainian War
By Arbin Jan 30, 2025 07:20 AM GMT
Report

பெரும் இன அழிப்பில் இருந்து உயிர் தப்பிய உக்ரேனியர் ஒருவர் ஜேர்மன் நாடாளுமன்றத்தில் ஒரு உணர்ச்சிமிக்க வேண்டுகோளை விடுத்துள்ளார்.

ஹிட்லர் கொல்ல விரும்பினார்

ரஷ்யாவின் அடியோடு அழிக்கும் போருக்கு எதிராக தீவிரமாக செயல்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அன்று ஹிட்லர் விரும்பினார்... இன்று புடினால் அதை நிறைவேற விடாதீர்கள்: உக்ரேனிய நபர் உருக்கம் | Hitler Wanted To Dont Let Putin Says Ukrainian

தாம் ஒரு யூதர் என்பதால் அப்போது ஹிட்லர் தம்மை கொல்ல விரும்பினார் என்றும், தாம் ஒரு உக்ரேனியர் என்பதால் தற்போது விளாடிமிர் புடின் தம்மை கொல்ல விரும்புகிறார் எனவும் குறிப்பிட்டுள்ளார் 88 வயதான Roman Schwarzman.

மேற்கு உக்ரைனில் உள்ள பெர்ஷாட்டில் பிறந்த Schwarzman, ஆஷ்விட்ஸ் முகாமின் விடுதலையைக் குறிக்கும் அதன் வருடாந்திர அமர்வுக்காக ஜேர்மன் நாடாளுமன்றத்தில் உரையாற்ற அழைக்கப்பட்டிருந்தார்.

நிரம்பும் சிறைகள்... கைதிகளை வெளிநாடுகளுக்கு அனுப்பும் ஐரோப்பிய நாடொன்று

நிரம்பும் சிறைகள்... கைதிகளை வெளிநாடுகளுக்கு அனுப்பும் ஐரோப்பிய நாடொன்று

உக்ரைனின் வதை முகாம் மற்றும் கெட்டோ உயிர் பிழைத்தவர்களுக்கான சங்கத்தின் தலைவராக தற்போது செயல்பட்டுவரும் Schwarzman தெரிவிக்கையில், டிசம்பர் 2023ல் ஒடேசாவில் உள்ள தமது குடியிருப்பு வளாகத்தை ஏவுகணை தாக்கிய நிலையில், ​​குடியிருப்பில் இருந்த அனைத்தும் மொத்தமாக நொறுங்கியபோது,

இன்னொரு இன அழிப்புக்கு

​​ரஷ்ய பயங்கரவாதம் தொடர்பில் நேரடி அனுபவம் ஏற்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். முன்னர் ஒருமுறை இப்படியான மிகக் கொடிய நெருக்கடியில் இருந்து தப்பியதாக குறிப்பிட்டுள்ள அவர், தற்போது வயதாகிவிட்டது, என் குழந்தைகளும் பேரக்குழந்தைகளும் இன்னொரு இன அழிப்புக்கு பலியாகிவிடுவார்களோ என்ற அச்சத்துடன் மீண்டும் வாழ வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

அன்று ஹிட்லர் விரும்பினார்... இன்று புடினால் அதை நிறைவேற விடாதீர்கள்: உக்ரேனிய நபர் உருக்கம் | Hitler Wanted To Dont Let Putin Says Ukrainian

1945 மே மாதம் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வரும் போது ஐரோப்பாவில் 3.5 மில்லியன் யூதர்கள் மட்டுமே ஹிட்லரின் கொடுமைகளில் இருந்து உயிர் தப்பியிருந்தனர். 2024 ஜனவரி மாதம் வெளியான தரவுகளின் அடிப்படையில், அதில் 245,000 பேர்கள் உயிருடன் உள்ளனர் என்றே கூறப்படுகிறது.

இதனிடையே, உக்ரைனுக்கு கூடுதலாக 3 பில்லியன் யூரோக்கள் இராணுவ உதவியை அங்கீகரிக்குமாறு ஜேர்மனியின் நாடாளுமன்ற பட்ஜெட் குழு நிதியமைச்சர் ஜோர்க் குகீஸைக் கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

அன்று ஹிட்லர் விரும்பினார்... இன்று புடினால் அதை நிறைவேற விடாதீர்கள்: உக்ரேனிய நபர் உருக்கம் | Hitler Wanted To Dont Let Putin Says Ukrainian

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US