வீட்டில் இந்த கண் திருஷ்டி பொருளை எங்கு தொங்க வைத்தால் நல்லது?

HOME Evileye
By Kaviarasan 1 வருடம் முன்
Courtesy: OneIndiaTamil

 நம்மோடு இருக்கும் நெருங்கிய உறவுகள், நாம் சோ்த்து வைத்திருக்கும் செல்வங்கள் மற்றும் நம்முடைய மகிழ்ச்சி ஆகிய அனைத்தும் ஒரு நாள் திடீரென்று காணாமல் போகும் என்று நாம் நினைத்துப் பார்த்து பயந்து இருக்கிறோமா? அவ்வாறான பயம் நம்மிடம் இருந்தால், ஈவில் ஐ (தீய கண்படுதல்) என்ற கருத்தைப் பற்றி நாம் கண்டிப்பாகத் தெரிந்து வைத்திருப்போம்.

இந்த தீய கண்படுதல் என்ற கருத்தானது நம் மீது பிறா் பொறாமை கொண்டு பார்ப்பதின் அடிப்படையில் எழுகிறது. ஈவில் ஐ என்ற ஆங்கில பதத்தைத் தமிழில் கண்படுதல் அல்லது தீய கண்படுதல் அல்லது பொறாமைக் கண்படுதல் என்று அழைக்கலாம்.

பொதுவாக கிராமப் புறங்களில் இது கண் திருஷ்டி என்றே அழைக்கப்படுகிறது. யார் வேண்டும் என்றாலும் நாம் வைத்திருக்கும் சொத்துகள் மீது பொறாமைக் கண் வைக்கலாம் அல்லது அவற்றை ஏக்கத்துடன் பெருமூச்சு விட்டு பார்க்கலாம்.

அந்த பார்வையானது நம்மைச் சுற்றியும், நமது சொத்துக்களைச் சுற்றியும் ஒரு எதிர்மறையான அதிர்வலையை ஏற்படுத்தும். மற்றவா்களின் கண்படுவதால், தமக்கு தீங்கும் ஏற்படும் என்று உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் நினைக்கின்றனா்.

வீட்டில் இந்த கண் திருஷ்டி பொருளை எங்கு தொங்க வைத்தால் நல்லது? | Ho To Put Your Home In Evil Eye

சிலா் எந்த ஒரு உள்நோக்கம் இல்லாமல் பார்த்தாலும், அவா்களுடைய பார்வையினால், தமக்கு தீங்கோ அல்லது நோயோ ஏற்பட்டுவிடும் என்று பலா் நம்புகின்றனா். அதனால் கண் திருஷ்டி பாசிமணியைத் தங்களது வீடுகளில் வைத்தால், அது தங்களை மற்றவா்களின் தீய கண்படுதலில் இருந்து காக்கும் என்று நம்புகின்றனா்.

தெற்கு ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இருக்கும் மக்கள், இந்த கண் திருஷ்டி பாசிமணியானது, ஒரு காவலரைப் போல் இருப்பதாகக் கருதி அதைத் தங்களது வீடுகளில் தொங்கவிட்டிருக்கின்றனா்.

இந்தியாவில் ஈவில் ஐ என்ற பதம் நசார் தோஷ் என்று அழைக்கப்படுகிறது. இந்த கண் திருஷ்டி பாசிமணியை அணிந்தால் அல்லது அதை நம்மோடு வைத்திருந்தால், நமக்கு எந்தவிதமான தீங்கும் ஏற்படாமல் காக்கும் என்று இந்திய மக்கள் நம்புகின்றனா்.

பல வண்ண கண் திருஷ்டி பாசிமணிகள் கண் திருஷ்டி பாசிமணியானது பல்வேறு வண்ணங்களில் உள்ளது.

ஒவ்வொரு வண்ணமும் ஒரு குறிப்பிட்ட ஒன்றைக் குறிக்கிறது.

  • ஊதா வண்ண கண் திருஷ்டி பாசிமணி அறிவுக் கூா்மையைக் குறிக்கிறது

  •  சிவப்பு வண்ண கண் திருஷ்டி பாசிமணி தைாியத்தைக் குறிக்கிறது.

  • நீலப் பச்சை வண்ண கண் திருஷ்டி பாசிமணி ஆரோக்கியத்தைக் குறிக்கிறது.
  •  வெளிறிய பச்சை வண்ண ஈவில் ஐ பாசிமணி வெற்றியைக் குறிக்கிறது.
  • கருப்பு வண்ண கண் திருஷ்டி பாசிமணி அதிகாரம் அல்லது ஆற்றலைக் குறிக்கிறது.
  •  இளஞ்சிவப்பு வண்ண கண் திருஷ்டி பாசிமணி அன்பைக் குறிக்கிறது.
  • பச்சை வண்ண கண் திருஷ்டி பாசிமணி மகிழ்ச்சியைக் குறிக்கிறது.
  • பவள வண்ண கண் திருஷ்டி பாசிமணி பாதுகாப்பைக் குறிக்கிறது.
  •  வெள்ளை வண்ண கண் திருஷ்டி பாசிமணி சொத்தைக் குறிக்கிறது.

மேற்சொன்ன வண்ணங்களில், தாம் விரும்பும் வண்ணத்தில் கண் திருஷ்டி பாசிமணியை மக்கள் தோ்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

கண் திருஷ்டி பாசிமணியை எங்கே வைப்பது நல்லது?

வீடு கண் திருஷ்டி பாசிமணியை வீடுகளில் தொங்க விடுவதே சிறந்தது என்று வாஸ்து நிபுணா்கள் தெரிவிக்கின்றனா். பொதுவாக ஊதா நிறகண் திருஷ்டி பாசிமணியை பலா் தங்கள் வீடுகளில் வைத்திருக்கின்றனா்.

வீட்டில் இந்த கண் திருஷ்டி பொருளை எங்கு தொங்க வைத்தால் நல்லது? | Ho To Put Your Home In Evil Eye

ஏனெனில் ஊதா நிற கண் திருஷ்டி பாசிமணியானது, மற்றவா்களின் பொறாமைப் பாா்வையில் இருந்து தங்களது குடும்பங்களைக் காப்பாற்றுவதாக அவா்கல் நம்புகின்றனா். ஆகவே ஊதா வண்ண கண் திருஷ்டி பாசிமணியை வீட்டின் முகப்பில் தொங்கவிடலாம். அதன் மூலம் வீட்டிற்குள் தீய சக்திகள் புகுவதைத் தடுக்கலாம்.

வீட்டின் முன்னறை

பொதுவாக வீட்டின் முன்னறையைக் கடந்துதான் மற்ற அறைகளுக்குள் செல்ல முடியும். ஆகவே வீட்டின் முன்னறையில் கண் திருஷ்டி பாசிமணியைத் தொங்கவிடலாம். முன்னறையின் அலமாறிகளில் அதை வைக்கலாம்.

வீட்டில் இந்த கண் திருஷ்டி பொருளை எங்கு தொங்க வைத்தால் நல்லது? | Ho To Put Your Home In Evil Eye

அது வீட்டிற்கு வரும் அயலவாின் தீய அல்லது பொறாமை நிறைந்த கண்படுதலை, ஒரு நோ்மறையான அதிர்வலையாக மாற்றிவிடும். கழுத்தில் அணியலாம் ஈவில் ஐ என்ற ஆபரணம் தற்போது உலக அளவில் பிரபலமடைந்து வருகிறது. அதை அணிந்தால் நவநாகரீகமாகத் தோன்றுகிறது.

அதே நேரத்தில் வெளியில் இருந்து நமக்கு வரும் தீய அதிர்வலைகளிடம் இருந்து நம்மைக் காத்து நமக்கு மன அமைதியைத் தருகிறது. ஆகவே ஈவில் ஐ ஆபரணத்தை கழுத்தில் அணிந்து கொள்ளலாம் அல்லது கைகளில் அணிந்து கொள்ளலாம்.

ஆனால் கணுக்காலில் அணியக்கூடாது.

தோட்டம்

கண் திருஷ்டி பாசிமணியை வைக்க மேலும் ஒரு சிறந்த இடம் நமது தோட்டங்களில் உள்ள மரங்கள் அல்லது செடிகள் ஆகும். ஆனால் தெற்கு திசை பாா்த்து கண் திருஷ்டி பாசிமணியை வைக்கக்கூடாது.

தோட்டத்தில் கண் திருஷ்டி பாசிமணியை வைத்தால், அது அந்த இடத்தைச் சுற்றி நோ்மறையான அதிர்வலைகளை ஏற்படுத்தும் மற்றும் அமைதியான மற்றும் மகிழ்ச்சியான சூழலை ஏற்படுத்தும்.

அலுவலகம்

ஒரு சில அலுவலகங்களில் கண் திருஷ்டி பாசிமணியைப் பார்த்து இருப்போம். ஆனால் அது எந்த திசை நோக்கி இருக்கிறது என்பது மிகவும் முக்கியமானதாகும். தெற்கு திசையைப் பார்த்தவாறு வைக்கக்கூடாது.

வீட்டில் இந்த கண் திருஷ்டி பொருளை எங்கு தொங்க வைத்தால் நல்லது? | Ho To Put Your Home In Evil Eye

சிலா் தங்களது கார்களில் உள்ள பின்புறத்தைக் காட்டும் கண்ணாடியில் கண் திருஷ்டி பாசிமணியைத் தொங்கவிட்டுருப்பா். கண் திருஷ்டி பாசிமணியால் நன்மைகள் பல இருந்தாலும், அதை பிறருக்கு அன்பளிப்பாகவோ அல்லது பரிசாகவோ வழங்கக்கூடாது. ஏனெனில் அது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். ஆகவே கண் திருஷ்டி பாசிமணியை பிறருக்கு வழங்கும் போது கவனமாக இருப்பது நல்லது. 

மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, வெள்ளவத்தை

23 Jan, 2023
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு

28 Jan, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 1ம் வட்டாரம், வட்டுக்கோட்டை

26 Jan, 2023
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, ப்றீமென், Germany

18 Jan, 2023
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, இடைக்காடு, கொழும்பு, Toronto, Canada

25 Jan, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மாசியப்பிட்டி, Le Blanc-Mesnil, France

18 Jan, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், அல்வாய்

28 Jan, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

08 Feb, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Rheinfelden, Switzerland

30 Jan, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, London, United Kingdom

14 Jan, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, புலோலி மேற்கு

29 Jan, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி தெற்கு, London, United Kingdom

28 Jan, 2021
நன்றி நவிலல்

இளவாலை பெரியவிளான், Eindhoven, Netherlands

31 Dec, 2022
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Anaipanthy, அரியாலை, பிரான்ஸ், France

29 Jan, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், முரசுமோட்டை, சுவிஸ், Switzerland

21 Jan, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நூறெம்பேக், Germany

01 Feb, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, மானிப்பாய், சென்னை, India, Bezons, France

07 Feb, 2022
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Amilly, France

29 Dec, 2022
மரண அறிவித்தல்

கந்தரோடை, Barkingside, United Kingdom

21 Jan, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

25 Jan, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, Toronto, Canada

25 Jan, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

27 Jan, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Markham, Canada

07 Feb, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, புளியம்பொக்கணை

27 Jan, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, கண்டி

27 Jan, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Trichy, British Indian Ocean Terr.

29 Jan, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

20 Jan, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி வடக்கு, Eastham, United Kingdom

27 Jan, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் பாலாவோடை, Ilford, United Kingdom

27 Jan, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பரிஸ், France

20 Jan, 2021
மரண அறிவித்தல்

கரம்பன், வேலணை மேற்கு, கனடா, Canada

25 Jan, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி பத்தமேனி

25 Jan, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம்

27 Jan, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, முனைத்தீவு

27 Jan, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom, சிம்பாப்பே, Zimbabwe

24 Jan, 2023
மரண அறிவித்தல்

அளவெட்டி, பரிஸ், France

21 Jan, 2023
மரண அறிவித்தல்

இணுவில், ஏழாலை, Croydon, United Kingdom

07 Jan, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வயாவிளான், உரும்பிராய் தெற்கு, சென்னை, India, Brampton, Canada

21 Jan, 2023
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, Scarborough, Canada

24 Jan, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி, Toronto, Canada

26 Jan, 2022
மரண அறிவித்தல்

மூளாய், Hagen, Germany

22 Jan, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Toronto, Canada

20 Jan, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Lausanne, Switzerland

26 Jan, 2018
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US