மர்மமான முறையில்.. வீட்டில் பிணமாக கிடந்த பிரபல ஹாலிவுட் நடிகர்! வெளியான அதிர்ச்சி தகவல்

death Actor michael k williams television actor
By Logeswari Sep 07, 2021 10:50 AM GMT
Report

அமெரிக்காவில் பிரபல நடிகர் மைக்கேல் கே.வில்லியம்ஸ் வீட்டில் பிணமாக கிடந்த சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The wire தொலைக்காட்சி தொடரில் ஒமர் லிட்டில் என்ற கதாபாத்திரம் மூலம் மக்கள் மத்தியில் பயங்கர பிரபலமானவர் நடிகர் மைக்கேல் வில்லியம்ஸ்.

இவர் அமெரிக்கா நகரம் நியூயார்க்கில் உள்ள ப்ரூக்ளின் பகுதியில் தனியாக வசித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவர் அளவுக்கு அதிகமாக போதை மருந்து உட்கொண்டதால் தான் இறந்திருக்க வேண்டும் என்று வீட்டை சோதனை செய்த காவல் அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்நிலையில் அவரது வீட்டின் சமையலறையில் இருந்து சில போதை மருந்துகள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. ஒரு நிகழ்ச்சியில் தனக்கு போதை மருந்து பயன்படுத்தும் பழக்கம் உள்ளதை மைக்கேல் வெளிப்படையாக கூறியுள்ளார்.

மர்மமான முறையில்.. வீட்டில் பிணமாக கிடந்த பிரபல ஹாலிவுட் நடிகர்! வெளியான அதிர்ச்சி தகவல் | Hollywood Actor Michael Williams Passed Away

இதை வைத்து பார்க்கும் பொழுது அவரது மரணத்தில் எந்த வித சந்தேகமும் இல்லை என்று பொலிசார் கூறியுள்ளார். இருப்பினும் நியூயார்க் பொலிஸ் அவரது மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவரது தீவிர ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர்.   

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US