திடீரென்று கேட்ட அலறல் சத்தம்... தலை சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட 8 வயது சிறுமி: கண்ணீரில் குடும்பம்

girl death home collapses
By Arbin Aug 04, 2021 09:50 AM GMT
Report

 அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமி பளிங்கு கைப்பிடி ஒன்று சரிந்து விழுந்ததில் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நியூயார்க் நகரின் வெஸ்ட்செஸ்டர் சதுக்கம் பகுதியிலேயே திங்களன்று இரவு சுமார் 8 மணியளவில் குறித்த சம்பவம் நடந்துள்ளது. பெயர் வெளியிடப்படாத அந்த 8 வயது சிறுமி தமது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் குடியிருப்பின் முற்றத்தில் விளையாடிக்கொண்டு இருந்துள்ளார்.

இதனிடையே, இருவர் பளிங்கு கைப்பிடி நெடுவரிசையை லேசாக நகர்த்தியதாக கூறப்படுகிறது. அதில் ஒன்று தவறி கீழே சரிந்து விழுந்துள்ளது. இதில் வீட்டின் முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த 8 வயது சிறுமியின் தலை மீது நேராக பதித்துள்ளது.

சிறுமி திடீரென்று அலறவே, குடியிருப்பினுள் உறவினர்களுடன் சமையல் வேலையில் ஈடுபட்டிருந்த தாயார் விரைந்து வெளியே வந்து பார்த்துள்ளார். பளிங்கு கைப்பிடியின் அடியில் சிக்கியிருந்த சிறுமியை படுகாயத்துடன் மீட்டு அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.

திடீரென்று கேட்ட அலறல் சத்தம்... தலை சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட 8 வயது சிறுமி: கண்ணீரில் குடும்பம் | Home Collapses Playing Outside

ஆனால் பளிங்கு கைப்பிடி தலையில் நேராக விழுந்ததால் பலத்த காயம் பட்ட சிறுமி, மருத்துவமனையில் சேர்ப்பித்த நிலையில் மரணமடைந்துள்ளார். தலை சிதைந்த நிலையில் சிறுமி மரணமடைந்த சம்பவம் மொத்த குடும்பத்தையும் உலுக்கியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் நியூயார்க் நகர பொலிசார் விசாரனை மேற்கொண்டு வருவதுடன், கட்டிடத்தின் உரிமையாளரையும் விசாரணைக்கு உட்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அந்த கட்டிடம் தொடர்பில் இதற்கு முன்னரும் பல புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மட்டுமின்றி, ஒருசில மாதங்களுக்கு முன்னர் மட்டுமே இந்த குடும்பம் புதிதாக இந்த குடியிருப்புக்கு குடியேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திடீரென்று கேட்ட அலறல் சத்தம்... தலை சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட 8 வயது சிறுமி: கண்ணீரில் குடும்பம் | Home Collapses Playing Outside

7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US