கைக்கு அடங்காமல் முடியின் பின்னலை அதிகரிக்க உதவும் எண்ணெய்.., எப்படி தயாரிப்பது?

Gooseberry Hair Growth
By Yashini Feb 11, 2025 03:45 PM GMT
Report

அனைவருக்கும் இருக்கும் ஒரே பிரச்சனை முடி உதிர்வு தான். தலைமுடிக்கு சரியான பராமரிப்பு, நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகள், தூக்க நேரம் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.

அந்தவகையில், முடி நீளமாகவும், அடர்த்தியாகவும் வளர உதவும் எண்ணெயை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.

இடுப்பு கொழுப்பை குறைக்க உதவும் இயற்கை சாறு.., எப்படி தயாரிப்பது?

இடுப்பு கொழுப்பை குறைக்க உதவும் இயற்கை சாறு.., எப்படி தயாரிப்பது?

தேவையான பொருட்கள்

  • நெல்லிக்காய்- 10
  • தேங்காய் எண்ணெய்- 2 கப்

தயாரிக்கும் முறை

முதலில் நெல்லிக்காயை நன்கு கழுவி, சுத்தம் செய்து உலர வைக்கவும்.

பின் நெல்லிக்காயை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கவும்.

கைக்கு அடங்காமல் முடியின் பின்னலை அதிகரிக்க உதவும் எண்ணெய்.., எப்படி தயாரிப்பது? | Home Made Amla Hair Oil For Long Hair Growth

அடுத்து ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெயை ஊற்றி மிதமான தீயில் நன்றாக கொதிக்க வைக்கவும்.

எண்ணெய் சூடானதும், அதில் நறுக்கிய நெல்லிக்காயை சேர்த்து குறைந்த வெப்பத்தில் கொதிக்க விடவும்.

எண்ணெய் நன்கு கொதித்து நிறம் மாறியதும் அடுப்பை அனைத்து எண்ணெயை நன்கு ஆறவிடவும்.

வெள்ளைமுடியை கருப்பாக்க உதவும் இயற்கை ஹேய் டை.., வீட்டிலேயே எப்படி தயாரிப்பது?

வெள்ளைமுடியை கருப்பாக்க உதவும் இயற்கை ஹேய் டை.., வீட்டிலேயே எப்படி தயாரிப்பது?

இதற்கடுத்து எண்ணெயை ஒரு பருத்தி துணியில் ஊற்றி பிழிந்து எடுக்கவும்.

வடிகட்டிய நெல்லிக்காய் எண்ணெயை, உலர்ந்த கண்ணாடி பாட்டில் ஊற்றி தலைமுடிக்கு பயன்படுத்தலாம்.

இந்த எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்தி வர முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளரும்.   

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


அகாலமரணம்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 May, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், நாயன்மார்கட்டு

30 May, 2026
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி, சரவணை கிழக்கு, யாழ்ப்பாணம்

30 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
மரண அறிவித்தல்

இணுவில், Neuss, Germany, Markham, Canada

30 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்

01 Jun, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US