முகத்தை வெள்ளையாக்க உதவும் பீட்ரூட் சீரம்.., வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
Skin Care
By Yashini
பல சத்துக்கள் அடங்கிய பீட்ரூட் சருமத்திற்கு நல்ல நிறத்தைக் கொடுக்க மிகவும் உதவும்.
அந்தவகையில், முகத்தை வெள்ளையாக்க உதவும் பீட்ரூட் சீரத்தை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பீட்ரூட்- 1
- கற்றாழை ஜெல்- ½ ஸ்பூன்
- தேன்- ¼ ஸ்பூன்
- கிளிசரின்- 5 சொட்டு
- தேங்காய் எண்ணெய்- 1 ஸ்பூன்
செய்முறை
பீட்ரூட்டை தோல் சீவி, மிக்ஸியில் சேர்த்து அரைத்து சாறை எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து அதில் சிறிதளவு தேன் ,கிளிசரின், கற்றாழை ஜெல், தேங்காய் எண்ணெய் சேர்த்துக்கொள்ளவும்.
பின் இதனை நன்கு கலந்தால் கொஞ்சம் கெட்டியாய் வரும். இதற்கடுத்து இதனை இரவு தூங்கும்முன் முகத்தில் தடவி வரலாம்.
இந்த பீட்ரூட் சீரத்தை தொடர்ந்து முகத்தில் தடவி வந்தால் முகம் விரைவிலேயே வெள்ளையாக மாறும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US