அதி நீளமாக கூந்தல் வளர உதவும் மூலிகை எண்ணெய்.., வீட்டிலேயே எப்படி தயாரிப்பது?

Hair Growth
By Yashini Jan 19, 2025 05:25 AM GMT
Report

பொதுவாக அனைவருக்கும் இருக்கும் ஒரே பிரச்சனை முடி உதிர்வு தான். முடி ஒருவரை அழகாக காட்டக்கூடியது.

அந்தவகையில், அடர்த்தியாகவும் நீளமாகவும் முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவும் எண்ணெயை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம். 

மகரத்தில் அமரும் புதன்.., மூட்டை மூட்டையாய் பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள்

மகரத்தில் அமரும் புதன்.., மூட்டை மூட்டையாய் பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள்

தேவையான பொருட்கள்

  • தேங்காய் எண்ணெய்- 2 லிட்டர்
  • கறிவேப்பிலை- ஒரு கைப்பிடி
  • செம்பருத்தி பூ- 10 பூ
  • செம்பருத்தி இலை- ஒரு கைப்பிடி
  • வேப்பிலை- ஒரு கைப்பிடி
  • மருதாணி இலை- ஒரு கைப்பிடி
  • சின்ன வெங்காயம்- 5
  • கற்றாழை- ஒரு கப்
  • வெந்தயம்- 2 ஸ்பூன்
  • பெரிய நெல்லிக்காய்- 3
  • கருசீரகம்- 2 ஸ்பூன்
  • வெட்டிவேர்- ஒரு கைப்பிடி

செய்முறை

முதலில் ஒரு இரும்பு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் நன்கு காயவிடவும்.

நிரந்தரமாக முகத்தை வெள்ளையாக்க இந்த 2 பொருட்கள் போதும்.., எப்படி பயன்படுத்துவது?

நிரந்தரமாக முகத்தை வெள்ளையாக்க இந்த 2 பொருட்கள் போதும்.., எப்படி பயன்படுத்துவது?

பின் அதில் கறிவேப்பிலை, வேப்பிலை, மருதாணி இலை, கரிசலாங்கண்ணி, இடித்த வெங்காயம், இடித்த நெல்லிக்காய் சேர்க்க வேண்டும்.

அதி நீளமாக கூந்தல் வளர உதவும் மூலிகை எண்ணெய்.., வீட்டிலேயே எப்படி தயாரிப்பது? | Home Made Herbal Hair Oil For Long Hair In Tamil

அடுத்து இதில் கற்றாழையை நன்றாக கழுவி சேர்க்க வேண்டும்.

பின்னர் இதனுடன் கருஞ்சீரகம், வெட்டி வேர் ஆகியவற்றை சேர்த்து மிதமான தீயில் வைத்து கொதிக்க விட வேண்டும்.

அனைத்து பொருட்களும் நன்றாக கொதித்து நிறம் மாறி வந்தவுடன் அதனை அடுப்பை அனைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

உடல் வலுப்பெற இந்த ஒரு லட்டு போதும்.., இலகுவாக செய்வது எப்படி?

உடல் வலுப்பெற இந்த ஒரு லட்டு போதும்.., இலகுவாக செய்வது எப்படி?

ஒருநாள் முழுவதும் அதே பாத்திரத்தில் வைத்து பின் அதனை வடிகட்டி வைத்து பயன்படுத்தலாம்.

இதனை தொடர்ந்து பயன்படுத்தி வர முடிகொட்டுதலை நிறுத்தி முடி அடர்த்தியாகவும், நீளமாக வளர உதவும்.  

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US