ஒரே வாரத்தில் முகத்தை வெள்ளையாக்க இந்த ஒரு பூ போதும்.., எப்படி பயன்படுத்துவது?
சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள் போன்ற பாதிப்புகளால் உடல் கருப்பாக மாறிவிடுகின்றன.
அந்தவகையில், இயற்கை முறையில் முகம் வெள்ளையாக மாற இந்த பூவை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- செம்பருத்தி பூ- 10
- தண்ணீர்- ½ லிட்டர்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
பின் தண்ணீரை மிதமான அளவு சூடாகிய பின்பு செம்பருத்தி பூக்களை தண்ணீரில் போடவும்.
அடுப்பை குறைவாக வைத்து 15 நிமிடம் செம்பருத்தி பூக்களை வேக வைத்து பசை போன்ற வடிவத்தில் ஒரு கலவை கிடைக்கும்.
பின் அதை வடிகட்டி எடுத்தால் செம்பருத்திப்பூ கலவை ஒரு ஜெல் வடிவத்தில் இருக்கும்.
அதை முகம் முழுவதும் தேய்த்து மசாஜ் செய்து 20 நிமிடம் உலர வைக்கவும்.
பின்னர் அரை மணி நேரம் கழித்து உங்கள் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |