உடனடியாக முகத்தை வெள்ளையாக்க உதவும் இயற்கை Facepack: எப்படி தயாரிப்பது?

Skin Care
By Yashini Jan 03, 2025 04:00 PM GMT
Report

அதிகப்படியான சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள் போன்ற பாதிப்புகளால் உடல் கருப்பாக மாறிவிடுகின்றன.

இயற்கையான முறையில் முகம் மற்றும் உடலை பளபளப்பாகவும் பொலிவாகவும் மாற்ற கடலை மாவு ஒன்று போதும்.

இயற்கை முறையில் தயாரிக்கப்படும் கடலை மாவு பேக் பயன்படுத்தி வர முகம் வெள்ளையாக மாற உதவுகின்றன. 

வெள்ளை முடியை நிரந்தரமாக கருப்பாக்க உதவும் இயற்கை Hairpack: எப்படி தயாரிப்பது?

வெள்ளை முடியை நிரந்தரமாக கருப்பாக்க உதவும் இயற்கை Hairpack: எப்படி தயாரிப்பது?

1. தேவையான பொருட்கள்

  • கடலை மா- 2 ஸ்பூன்
  • கற்றாழை ஜெல்- 2 ஸ்பூன்

தயாரிக்கும் முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் கடலை மாவை எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின் அதில் புதிதாக பிழிந்த கற்றாழை ஜெல் சேர்த்து கொள்ளவும்.

பின்னர் இந்த கலவையில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து முகத்தில் தடவும் பதத்திற்கு செய்து கொள்ளவும்.

உடனடியாக முகத்தை வெள்ளையாக்க உதவும் இயற்கை Facepack: எப்படி தயாரிப்பது? | Home Made Natural Face Pack For Glowing Skin

இப்போது இந்த பேஸ்ட்டை முகத்தில் 30 நிமிடங்கள் விட்டு பின் தண்ணீர் தடவி ஸ்க்ரப் போல் பயன்படுத்தலாம்.

பிறகு முகத்தை நன்றாக சுத்தம் செய்து மாய்ஸ்சரைசர் பயன்படுத்துவதன் மூலம் சருமம் மென்மையாக இருக்கும்.

2. தேவையான பொருட்கள்

  • கடலை மா- 2 ஸ்பூன்
  • தேன்- 2 ஸ்பூன்

தயாரிக்கும் முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் கடலை மாவை எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அதில் தேன் கலந்து அதில் 5 முதல் 6 சொட்டு ரோஸ் வாட்டரை கலக்கவும்.

சட்டுன்னு உடல் எடையை குறைக்க சத்தான Smoothie: எப்படி தயாரிப்பது?

சட்டுன்னு உடல் எடையை குறைக்க சத்தான Smoothie: எப்படி தயாரிப்பது?

இந்த கலவையில் தண்ணீர் சேர்த்து பேஸ்ட்டை தயார் செய்து முகத்திலும் தடவவும்.

சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை உலர விட்டு பிறகு தண்ணீரால் முகத்தை சுத்தம் செய்யவும். இது உங்கள் சருமத்தை மென்மையாக மாற்றும்.

வாரத்திற்கு ஒரு முறையாவது இந்த பேக்கை பயன்படுத்தி வர சருமம் பொலிவாக மாறும். 

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US