உடனடியாக முகத்தை வெள்ளையாக்க உதவும் பழமையான Facepack.., எப்படி தயாரிப்பது?

Skin Care
By Yashini Feb 06, 2025 06:39 AM GMT
Yashini

Yashini

in அழகு
Report

சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள் போன்ற பாதிப்புகளால் உடல் கருப்பாக மாறிவிடுகின்றன.

அந்தவகையில், இயற்கை முறையில் முகம் வெள்ளையாக மாற பழமையான Facepackஐ எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.

அடர்த்தியான கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் இயற்கை Hairpack.., எப்படி தயாரிப்பது?

அடர்த்தியான கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் இயற்கை Hairpack.., எப்படி தயாரிப்பது?

தேவையான பொருட்கள்

  • கடலை மாவு- 1 ஸ்பூன்
  • கோதுமை மாவு- 1 ஸ்பூன்
  • நெய்- 1 ஸ்பூன்
  • மஞ்சள்- ½ ஸ்பூன்
  • ரோஸ் வாட்டர்- சிறிதளவு

பயன்படுத்தும் முறை

முதலில் ஒரு கிண்ணத்தில் கடலை மாவு மற்றும் கோதுமை மாவு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும்.

பின் இதில் மஞ்சள் சேர்த்து கலந்து அதன் பின் நெய்யைச் சேர்த்து நன்கு கலக்கவும்.

உடனடியாக முகத்தை வெள்ளையாக்க உதவும் பழமையான Facepack.., எப்படி தயாரிப்பது? | Home Made Natural Face Pack For Skin Whitening

இறுதியாக, இதில் ரோஸ் வாட்டரை ஊற்றி நன்கு பேஸ்ட் போல் நன்கு கலக்கவும்.

இதற்குபின் கலவையை முகத்தில் தடவி நன்கு உலர்ந்தபின் வெதுவெதுப்பான நீரைக்கொண்டு கழுவவும்.

பத்தே நிமிடத்தில் முகம் பளபளக்க இந்த ஒரு Facepack போதும்.., எப்படி தயாரிப்பது?

பத்தே நிமிடத்தில் முகம் பளபளக்க இந்த ஒரு Facepack போதும்.., எப்படி தயாரிப்பது?

இந்த கலவையை தொடர்ந்து மாதத்திற்கு 2 அல்லது 3 முறை பயன்படுத்திவரலாம். இந்த கலவை முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை அகற்ற உதவுகிறது.

மேலும், முகத்தில் உள்ள முகப்பருக்கள், கருப்பு தழும்புகள் ஆகியவற்றை அகற்றி சருமத்தை பிரகாசமாக்க உதவுகிறது.  

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US