வேகமாக முகத்தை வெள்ளையாக்க ஒரு ஸ்பூன் உளுந்து போதும்.., எப்படி பயன்படுத்துவது?
சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள் போன்ற பாதிப்புகளால் நமது உடல் கருப்பாக மாறிவிடுகின்றன.
அந்தவகையில், வேகமாக முகத்தை வெள்ளையாக்க உளுந்தை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- உளுந்து- 1 ஸ்பூன்
- பால்- 10 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் ஒரு கிண்ணத்தில் உளுந்து மற்றும் பால் சேர்த்து 8 மணி நேரம் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின்னர் இதனை உங்கள் முகம் மற்றும் கழுத்தில் தடவி நன்கு உலரவைக்கவும்.

இதற்கடுத்து முஃதஹத்தில் லேசாக தண்ணீர் சேர்த்து மென்மையான 5 நிமிடம் வட்டவடிவில் மசாஜ் செய்யவும்.
இறுதியாக குளிர்ந்த நீரால் முகத்தை சுத்தமாக கழுவிக்கொள்ளலாம்.
இந்த உளுந்து பேக்கை வாரத்திற்கு 2 முறை என தொடர்ந்து பயன்படுத்தி வர முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்து முகம் பளிச்சென்று மாறும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |