நரைமுடியை நிரந்தரமாக கருப்பாக்க உதவும் எண்ணெய்: எப்படி பயன்படுத்துவது?

Hair Growth
By Yashini Jun 06, 2025 05:36 AM GMT
Yashini

Yashini

in அழகு
Report

நரைமுடி கருப்பாக மாற்ற கடுகு எண்ணெயை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

இந்த எண்ணெய்யுடன் இந்த பொருட்களை கலந்து தேய்த்தால் இயற்கை முறையில் நரைமுடியை கருப்பாக மாற்றலாம்.

அக்குள் கருமையை நிரந்தரமாக நீக்க இந்த 2 பொருள் போதும்: எப்படி பயன்படுத்துவது?

அக்குள் கருமையை நிரந்தரமாக நீக்க இந்த 2 பொருள் போதும்: எப்படி பயன்படுத்துவது?

1. தேவையான பொருட்கள்

  • கடுகு எண்ணெய்
  • வெந்தய பொடி

தயாரிக்கும் முறை

கடுகு எண்ணையோடு வெந்தயப் பொடி சேர்த்து கலந்து மிதமான தீயில் வைத்து நன்கு கொதிக்க விட வேண்டும்.

பின் அதனை ஆரவைத்து வடிகட்டி, இந்த எண்ணையை தினசரி பயன்படுத்தி வர, நரைமுடி கருப்பாக மாற ஆரம்பிக்கும்.

நரைமுடியை நிரந்தரமாக கருப்பாக்க உதவும் எண்ணெய்: எப்படி பயன்படுத்துவது? | Home Made Natural Hair Oil For Grey Hair In Tamil

2. தேவையான பொருட்கள்

  • கடுகு எண்ணெய்
  • நெல்லிக்காய் பொடி

தயாரிக்கும் முறை

கடுகு எண்ணெயுடன் நெல்லிக்காய் பொடி சேர்த்து மிதமான தீயில் வைத்து கொதிக்க விட வேண்டும்.

முழங்கை, முழங்கால்களில் உள்ள கருப்பு நிறத்தை போக்க எளிய வீட்டு வைத்தியம்

முழங்கை, முழங்கால்களில் உள்ள கருப்பு நிறத்தை போக்க எளிய வீட்டு வைத்தியம்

பின்பு ஆறவிட்டு வடிகட்டிப் ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம்.

இந்த எண்ணெயை தினமும் தலைக்குத் தேய்த்து வர, முடி நன்கு கருமையாகவும் நீளமாகவும் வளரும். மேலும், நரைமுடியும் மறையும்.   

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    


மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US