கைக்கு அடங்காமல் அடர்த்தியாக முடி வளர உதவும் இயற்கை எண்ணெய்: எப்படி தயாரிப்பது?

Hair Growth
By Yashini Jan 07, 2025 03:00 PM GMT
Yashini

Yashini

in அழகு
Report

பல பெண்களுக்கு முடி உதிர்தல், வறண்ட முடி போன்ற பல பிரச்சனைகள் இருக்கும்.

தலைமுடிக்கு சரியான பராமரிப்பு, நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகள், தூக்க நேரம் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.

அந்தவகையில், கைக்கு அடங்காமல் அடர்த்தியாக முடி வளர உதவும் எண்ணெயை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.

திருமணத்தை அறிவித்த பிக்பாஸ் ஜோடி விஷ்ணு- சௌந்தர்யா.., எப்போது தெரியுமா?

திருமணத்தை அறிவித்த பிக்பாஸ் ஜோடி விஷ்ணு- சௌந்தர்யா.., எப்போது தெரியுமா?

தேவையான பொருட்கள்

  • வெந்தயம்- 1 ஸ்பூன்
    கறிவேப்பிலை- 3 கைப்பிடி
  • தேங்காய் எண்ணெய்- ½ லிட்டர்

தயாரிக்கும் முறை

முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் வெந்தயம் சேர்த்து பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

பின் அதனுடன் சுத்தம் செய்து வைத்துள்ள கறிவேப்பிலை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

கைக்கு அடங்காமல் அடர்த்தியாக முடி வளர உதவும் இயற்கை எண்ணெய்: எப்படி தயாரிப்பது? | Home Made Natural Hair Oil For Hair Growth

அடுத்து ஒரு இரும்பு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேங்காய் எண்ணெய் சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவிடவும்.

தேங்காய் எண்ணெய் கொதித்து வந்ததும் அதில் அரைத்த வெந்தயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கொதிக்கவிடவும்.

பின்னர் நன்கு கொதித்து நிறம் மாறி வந்ததும் அதனை ஆறவைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.

உடலின் கெட்ட கொழுப்பை குறைக்க உதவும் கம்பு தோசை.., இலகுவாக செய்வது எப்படி?

உடலின் கெட்ட கொழுப்பை குறைக்க உதவும் கம்பு தோசை.., இலகுவாக செய்வது எப்படி?

இந்த எண்ணெயை தலையில் தடவி மசாஜ் செய்து 2 மணி நேரத்திற்கு பின் ஷாம்பு கொண்டு அலசிக்கொள்ளலாம்.

இதனை வாரத்திற்கு இரண்டு முறை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US