முடியின் வளர்ச்சியை முழங்கால் வரை அதிகரிக்க உதவும் எண்ணெய்- எப்படி தயாரிப்பது?
Hair Growth
By Yashini
ஆண், பெண் என அனைவருக்கும் இருக்கும் ஒரே பிரச்சனை முடி உதிர்வு தான்.
அந்தவகையில், முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவும் எண்ணெயை வீட்டிலேயே எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கருஞ்சீரகம்- 50g
- வெந்தயம்- 50g
- தேங்காய் எண்ணெய்- 100g
தயாரிக்கும் முறை
முதலில் கருஞ்சீரகம், வெந்தயத்தை எடுத்து மிக்ஸியில் பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
இப்போது கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து சூடுபடுத்தவும்.

அடுத்து அதில் அரைத்த பொடியை சேர்த்து 2 நிமிடம் கலந்து விடவும்.
எண்ணெய் நிறம் மாறி அடுப்பிலிருந்து இறக்கி சூடு ஆறியதும் ஒரு பாட்டிலில் வடிகட்டி எடுத்து வைத்துக்கொண்டு பயன்படுத்தலாம்.
இந்த எண்ணெய்யை தினமும் தலையில் தடவி மசாஜ் செய்து வர, சில வாரங்களிலேயே முடி நன்கு வளரும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US