30 நாட்களில் முழங்கால் வரை முடி வளர உதவும் இயற்கை ஹேர்பேக்.., எப்படி தயாரிப்பது?

Hair Growth
By Yashini Jan 29, 2025 02:50 PM GMT
Yashini

Yashini

in அழகு
Report

அனைவருக்கும் இருக்கும் ஒரே பிரச்சனை முடி உதிர்வு தான்.

தலைமுடிக்கு சரியான பராமரிப்பு, நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகள், தூக்க நேரம் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.

அந்தவகையில், முடி நீளமாக வளர உதவும் இயற்கை ஹேர்பேக்கை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.

வயதானாலும் என்றும் இளமையாக இருக்க உதவும் இயற்கை Facepack.., எப்படி தயாரிப்பது?

வயதானாலும் என்றும் இளமையாக இருக்க உதவும் இயற்கை Facepack.., எப்படி தயாரிப்பது?

தேவையான பொருட்கள்

  • வேப்பிலை- 6
  • ரோஸ்மேரி எண்ணெய்- 2 ஸ்பூன்
  • வெங்காயம்- 1

தயாரிக்கும் முறை

முதலில் வேப்ப இலைகளை நன்கு கழுவி, தண்ணீர் சேர்த்து மென்மையான பேஸ்ட் போல் அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

வெங்காயத்தை அரைத்து, அதன் சாற்றைப் பிரித்தெடுக்க அதனை வேப்பிலை பேஸ்டுடன் கலக்கவும்.

30 நாட்களில் முழங்கால் வரை முடி வளர உதவும் இயற்கை ஹேர்பேக்.., எப்படி தயாரிப்பது? | Home Made Natural Hair Pack For Hair Growth

பின் அதில் ரோஸ்மேரி எண்ணெயைச் சேர்த்து, கலவையை நன்கு கிளறவும்.

இந்த பேஸ்டை உச்சந்தலை மற்றும் முடி முழுவதும் தடவி 5 நிமிடங்களுக்கு உச்சந்தலையில் மசாஜ் செய்யவும்.

ஒரு கப் ரவை இருந்தால் போதும்.., 10 நிமிடத்தில் மொறுமொறு வடை செய்யலாம்

ஒரு கப் ரவை இருந்தால் போதும்.., 10 நிமிடத்தில் மொறுமொறு வடை செய்யலாம்

அதன் பின் இதனை 30 நிமிடங்கள் வரை அப்படியே வைக்கவும்.

அடுத்து தலைமுடியை மென்மையான ஷாம்பூ கொண்டு கழுவவும். இதனை தொடர்ந்து வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தி வரலாம்.          

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US