பொடுகு தொல்லையை நிரந்தரமாக நீக்க இந்த 2 பொருள் போதும்.., எப்படி பயன்படுத்துவது?

By Yashini Jun 01, 2025 05:30 AM GMT
Report

பொதுவாக தலைமுடி பிரச்சனைகளில் பலரும் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனை இந்த பொடுகு தான்.

அந்தவகையில், பொடுகு பிரச்சனையை குணப்படுத்த இந்த 2 பொருட்களை எப்படி பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.

ஹீரோயின் போல முகம் வெள்ளையாக மாற உதவும் பேஸ்பேக்: எப்படி தயாரிப்பது?

ஹீரோயின் போல முகம் வெள்ளையாக மாற உதவும் பேஸ்பேக்: எப்படி தயாரிப்பது?

1. தேவையான பொருட்கள்

  • பூண்டு- 5 பல்
  • தேன்- 2 ஸ்பூன்

பயன்படுத்தும் முறை

முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் பூண்டை நன்றாக அரைத்து பேஸ்ட் தயாரித்துக்கொள்ளவும்.

பின் இதில் தேன் சேர்த்து நன்றாக கலக்கவும்.

பொடுகு தொல்லையை நிரந்தரமாக நீக்க இந்த 2 பொருள் போதும்.., எப்படி பயன்படுத்துவது? | Home Made Remedies To Cure Dandruff In Tamil

அடுத்து இந்த கலவையை தலையில் தடவி 20-30 நிமிடங்கள் விட்டுவிடவும்.

பின்பு தலைமுடியை சாதாரண தண்ணீரால் கழுவவும்.

2. தேவையான பொருட்கள்

  • பூண்டு- 5 பல்
  • தேங்காய் எண்ணெய்- ½ கப்

தயாரிக்கும் முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் எண்ணெய ஊற்றி அதில் பூண்டை சேர்த்து சூடாக்கவும்.

பின் இந்த எண்ணெய் குளிர்ந்த பிறகு தலையில் தடவி 30 நிமிடம் விட்டுவிடவும்.

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை இயற்கையாக நீக்க உதவும் மாவு.., எப்படி பயன்படுத்துவது?

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை இயற்கையாக நீக்க உதவும் மாவு.., எப்படி பயன்படுத்துவது?

பின்பு மென்மையான ஷாம்பூ கொண்டு தலைமுடியை கழுவவும்.

இந்த பூண்டு எண்ணெய் தொடர்ந்து பயன்படுத்தி வருவதால் முடிவேர்களை பலப்படும் மற்றும் பொடுகை குறைக்கும்.  

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US