முகத்தின் கரும்புள்ளிகளை நீக்க உதவும் அரிசி நீர்.., எப்படி பயன்படுத்துவது?

Skin Care
By Yashini Apr 07, 2026 04:44 AM GMT
Yashini

Yashini

in அழகு
Report

முகத்தில் பருக்கள் உண்டான பிறகு ஏற்படும் கரும்புள்ளிகள் முகத்தின் அழகை கெடுக்கும் விதமாக உள்ளன.

சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள் போன்ற பாதிப்புகளால் நமது உடல் கருப்பாக மாறிவிடுகின்றன.

அந்தவகையில், முகத்தின் கரும்புள்ளிகளை நீக்க உதவும் அரிசி நீரை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

முடி உதிர்வை குறைக்க உதவும் இயற்கை ஷாம்பு.., எப்படி தயாரிப்பது?

முடி உதிர்வை குறைக்க உதவும் இயற்கை ஷாம்பு.., எப்படி தயாரிப்பது?

எப்படி பயன்படுத்துவது?

முதலில் ஒரு கப் அரிசியை நன்கு கழுவி, ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சாதத்தை வேக வைக்க வேண்டும்.

பின் சாதம் வெந்ததும், அந்த நீரை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து வடிகட்டிய அரிசி நீரை நன்கு குளிர வைத்து, ஒரு பாட்டிலில் ஊற்றி, பிரிட்ஜில் வைத்து ஒரு வாரம் வரை வைத்து பயன்படுத்தலாம்.

முகத்தின் கரும்புள்ளிகளை நீக்க உதவும் அரிசி நீர்.., எப்படி பயன்படுத்துவது? | Home Made Rice Water Toner To Remove Dark Spots

இதனை பஞ்சில் நனைத்து முகம் மற்றும் கழுத்தில் தடவி, 2 நிமிடம் காய வைக்க வேண்டும்.

பின்பு குளிர்ந்த நீரில் பஞ்சுருண்டையை நனைத்து முகத்தை துடைக்க வேண்டும்.

இதனை தினமும் இரண்டு முறை பயன்படுத்தி வர முகத்தல் உள்ள கரும்புள்ளிகள் நிரந்தரமாக நீங்கும்.

கிடைக்கும் நன்மைகள்

அரிசி நீரில் சருமத்திற்கு நல்ல ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை சரும செல்களை சேதத்திலிருந்து பாதுகாத்து, கரும்புள்ளிகள் வராமல் தடுக்க உதவும்.

இதில் உள்ள இனோசிட்டால் சரும செல்களை சரிசெய்து, சரும நிறத்தை மேம்படுத்தி, கரும்புள்ளிகளை குறைக்க உதவும்.

வயதானாலும் இளமையாக இருக்க உதவும் இயற்கை வீட்டு வைத்தியம்

வயதானாலும் இளமையாக இருக்க உதவும் இயற்கை வீட்டு வைத்தியம்

அரிசி நீர் சருமத்தில் இருக்கும் அதிக எண்ணெய் மற்றும் அழுக்குகளை நீக்கி, முகத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ள உதவும்.

மேலும், இது திறந்த சருமத்துளைகளை இறுக்கமாக்கி, சருமத்தின் அமைப்பையும் அழகையும் மேம்படுத்தும்.

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    

 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US