Vitamin C Serum: பொலிவான தோற்றம் கிடைக்க இத மட்டும் பூசுங்க!
Lime
Skin Care
By Kirthiga
முன்னோர்கள் சருமத்திற்கு எலுமிச்சை தேய்த்து குளிக்க சொல்லுவார்கள். அதற்கான காரணம் பற்றி யாருக்கும் தெரியாது.
வைட்டமின் சி சீரத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் புற ஊதா கதிர்வீச்சில் இருந்து பாதுகாக்க உதவும்.
தோல் மென்மையானது மற்றும் அதற்கு கூடுதல் பாதுகாப்பு தேவைப்படுகிறது. அது விட்டமின் சி சீரம் மூலம் கிடைகின்றது.
நன்மைகள்
-
சருமத்தின் நிறத்தையும் கருமையையும் போக்க உதவுகிறது.
-
சுருக்கங்களை மென்மையாக்கவும் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கவும் உதவும்.
- முகப்பரு சிகிச்சைக்கு உதவுகிறது.
- தோல் நீரேற்றத்தை அதிகரிக்கிறது.
- அழகான பொலிவைத் தருகிறது.
- பொலிவான தோற்றத்தை அளிக்கிறது.
இந்த விட்டமின் சீரத்தை கடைகளில் தான் வாங்கி பய்னபடுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. வீட்டில் இருக்கும் ஒரு சில பொருட்களை வைத்தும் இதை செய்து பயன்படுத்தலாம்.
தேவையான பொருட்கள்
-
2 வைட்டமின் சி மாத்திரைகள்
- 1 வைட்டமின் ஈ மாத்திரை
-
2 தே.கரண்டி ரோஸ் வாட்டர்
-
1 தே.கரண்டி கிளிசரின்
-
1 தே.கரண்டி கற்றாழை ஜெல்
- கண்ணாடி போத்தல்
செய்முறை
-
முதலில் ரோஸ் வாட்டர் மற்றும் கற்றாழை ஜெலை கட்டிகள் நீங்கும் வரை கலந்துக்கொள்ள வேண்டும்.
- அடுத்து விட்டமின் சி, விட்டமின் ஈ மாத்திரைகள் மற்றும் கிளிசரின் ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து கலந்துக்கொள்ள வேண்டும்.
- இறுதியாக இந்த கலவையை போத்தலில் சேர்த்து பயன்படுத்தலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US