பிரித்தானியாவில் அகதி நிலை வழங்க வெளிநாட்டவரிடம் லஞ்சம் கேட்ட உள்துறை அலுவலர் கைது

United Kingdom England
By Balamanuvelan Apr 18, 2024 06:51 AM GMT
Report

பிரித்தானியாவில் அகதி நிலை வழங்க, வெளிநாட்டவர் ஒருவரிடம் லஞ்சம் கேட்ட உள்துறை அலுவலக அலுவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள விடயம் பிரித்தானியாவில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

அகதி நிலை வழங்க லஞ்சம் கேட்ட உள்துறை அலுவலர்

ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி, வரும் தேர்தலில் வெற்றி பெறுமா இல்லையா என்பதை முடிவு செய்யும் பெரிய பிரச்சினையாக பிரித்தானியாவில் புலம்பெயர்தல் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், வெளிநாட்டவர் ஒருவருக்கு அகதி நிலை வழங்க அவரிடம் 2,000 பவுண்டுகள் லஞ்சம் கேட்டுள்ளார், Home Office case worker என்னும் பொறுப்பிலிருக்கும் உள்துறை அலுவலர் ஒருவர்.

பிரித்தானியாவில் அகதி நிலை வழங்க வெளிநாட்டவரிடம் லஞ்சம் கேட்ட உள்துறை அலுவலர் கைது | Home Office Worker Arrested Uk Residency

EPA-EFE 

நடந்தது என்ன?

வட அயர்லாந்தில் வசித்துவரும் Renas என்று அழைக்கப்படும் அந்த வெளிநாட்டவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அழைத்தவர், தான் உள்துறை அலுவலகத்தில் பணி செய்வதாகவும், Renasஉடைய விண்ணப்பத்தைப் பார்த்ததாகவும் விவரமாகக் கூறி, ’உன்னைப்போன்றவர்களில் 95 சதவிகிதம் பேருக்கு அகதி நிலை கிடைக்காது.

ஆனால், உனக்கு என்னால் உதவி செய்யமுடியும். நீ எனக்கு 2,000 பவுண்டுகள் கொடுத்தால், உனக்கு அகதி நிலை கிடைக்க உதவி செய்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

பிரித்தானியாவில் அகதி நிலை வழங்க வெளிநாட்டவரிடம் லஞ்சம் கேட்ட உள்துறை அலுவலர் கைது | Home Office Worker Arrested Uk Residency

Renas, முன்னர் ஊடகத்துறையில் பணியாற்றியவர். ஆகவே, இது ஏதேனும் மோசடியாக இருக்குமோ என அவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே, அவர் தனது சட்டத்தரணியை அழைத்து விடயத்தைக் கூற, அடுத்த முறை அந்த உள்துறை அலுவலக அலுவலர் வீடியோ காலில் அழைக்கும்போது, அவரது அழைப்பை பதிவுசெய்துள்ளார்கள்.

அந்த ஆதாரத்துடன், அவரது சட்டத்தரணி பொலிசாருக்கு தகவலளிக்க, அந்த உள்துறை அலுவலக அலுவலர் கைது செய்யப்பட்டதுடன், பணியிடைநீக்கமும் செய்யப்பட்டுள்ளார்.

பிரித்தானியாவில் அகதி நிலை வழங்க வெளிநாட்டவரிடம் லஞ்சம் கேட்ட உள்துறை அலுவலர் கைது | Home Office Worker Arrested Uk Residency

இந்த விடயம் பிரித்தானியாவில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ள நிலையில், பொலிசார் அந்த உள்துறை அலுவலக அலுவலரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

பிரித்தானியாவில் அகதி நிலை வழங்க வெளிநாட்டவரிடம் லஞ்சம் கேட்ட உள்துறை அலுவலர் கைது | Home Office Worker Arrested Uk Residency

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US