அசிடிட்டியால் அவதிப்படறீங்களா? இதனை எப்படி எளியமுறையில் தடுக்கலாம்?

ayurveda home remedies acidity troubling
By Kishanthini Apr 22, 2021 11:21 AM GMT
Report

 நாம் உண்ட உணவு செரிமானமாக வயிற்றுப்பகுதியில் “HydroChloric Acid” என்ற அமிலம் சுரக்கின்றது அது அளவுக்கு அதிகமாக சுரக்கும்பொழுது அசிடிட்டி வருகின்றது.

காலை உணவு உண்ணாமல் வெரும் வயிற்றுடன் இருப்பதாலும், உண்ட உணவு சரிவர செரிமானமாகாமல் இருப்பதாலும்; மேலும், Hydrochloric Acid வயிற்று பகுதியில் அதிம் சுரப்பதாலும்; அதிக குடி மற்றும் புகை பழக்கத்திற்கு அடிமையாவதாலும் அசிடிட்டி வருகின்றது என்று சொல்லப்படுகின்றது.

 நோய் வந்தபின், அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்வதைவிட, நோய் வரும் முன் காப்பதே மிகச்சிறந்தது

அந்தவகையில் அசிடிட்டியால் அவதிப்படுபவர்கள், அதிலிருந்து எளியமுறையில் நிவாரணம் பெற என்ன வழிமுறைகள் என்பதை பற்றி பார்ப்போம். 

  • கொத்தமல்லி கலந்த தண்ணீரை தொடர்ந்து அருந்தி வரவும்.

  • உணவு சாப்பிட்ட பிறகு, பெருஞ்சீரகத்தை வாயில் போட்டு மென்று வந்தால், செரிமானம் சிறந்த முறையில் இருக்கும். மதிய வேளையில், பெருஞ்சீரகம், கல் உப்பு கலந்து தயாரித்த சர்பத்தை பருகி வரலாம்.

  • உலர் பழங்களை முதல்நாள் இரவு தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில், வெறும் வயிற்றில் இந்த தண்ணீரை அருந்தவும்.

  • இரவு படுக்க செல்லும் முன், வெதுவெதுப்பான பாலில், ஒரு தேக்கரண்டி அளவு பசுநெய் கலந்து குடிக்கவும். இது உறக்கமின்மை மற்றும் மலச்சிக்கலுக்கு சிறந்த தீர்வு ஆகும்.

  • பன்னீர் மற்றும் புதினா தண்ணீரை அவ்வப்போது அருந்தி வரவும். இதன்மூலம், செரிமானம் சீராகும்.

  • இனிப்பு மாதுளம் பழங்கள், வாழைப்பழங்கள், சுண்டவைத்த ஆப்பிள்கள், பிளம்ஸ் பழங்கள், உலர் பழங்கள், ஏப்ரிகாட் பழங்கள், தேங்காய் என அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்களை தாராளமாக உண்டு வரவும்.

  • நெல்லிக்காய் ஜூஸை, நாள் ஒன்றுக்கு 15 முதல் 20 மில்லி அளவில் குடித்து வரவும்.

  • மதிய உணவு சாப்பிடுவதற்கு முன், அரை தேக்கரண்டி அளவிற்கு நெல்லிக்காய் பொடி சாப்பிட்டு வரவும்.

  • ஒரு தேக்கரண்டி சதாவரியை பாலுடன் சேர்த்து தினமும் அருந்தி வரவும்.

  • அதிமதுரம் வேர் பொடியை ஒரு தேக்கரண்டி அளவிற்கு எடுத்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவும்.

  • சோற்றுக் கற்றாழை சாற்றை, 20 மில்லி அளவிற்கு வெறும் வயிற்றில் காலை, மாலை என இரு வேளைகளுக்கு அருந்தவும். ​
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US