மென்மையான உதடுகளை பெற உதவும் இயற்கை வீட்டு வைத்தியம்

By Yashini Mar 26, 2025 05:45 AM GMT
Report

பெண்கள் எப்பொழுதும் தங்கள் உதடுகளை அழகாக வைத்து கொள்ளத்தான் விரும்புவார்கள்.

உதடுகள் வெடிப்பு இல்லாமல் ஈரப்பதத்தோடு இருக்க வேண்டும் என்று தான் அனைத்து பெண்களும் விரும்புவார்கள்.

அந்தவகையில், உதடுகளின் வெடிப்புகளை இற்கையான முறையில் மென்மையாக மாற்ற உதவும் வீட்டு வைத்தியங்கள் குறித்து பார்க்கலாம்.

மென்மையான உதடுகளை பெற உதவும் இயற்கை வீட்டு வைத்தியம் | Home Remedies For Naturally Glowing Lips

இயற்கை வீட்டு வைத்தியம்

தேன்- தேனைப் உதடுகளில் சிறிதளவு தடவி, 10 நிமிடங்கள் உலற வைத்து பின் சுத்தப்படுத்திக்கலாம்.

தேங்காய் எண்ணெய்- தேங்காய் எண்ணெயை உதடுகளில் தடவி முடிந்த உலரவிட்டு பின் சுத்தப்படுத்திக்கலாம்.

கற்றாழை- கற்றாழை உதடுகளுக்கு நேரடியாகப் பயன்படுத்தி உலர்ந்த பின் கழுவிகொள்ளலாம்.

ஓட்மீல்- ஓட்மீல் மற்றும் தண்ணீரை சம பாகங்களில் கலந்து பேஸ்ட் போல் உருவாக்கி உதடுகளில் தடவி சில நிமிடங்கள் ஊற வைத்து கழுவவும்.

எலுமிச்சை- உதடு வெடிப்புக்கு, எலுமிச்சை சாற்றுடன் சிறிதளவு தேன் கலந்து உதடுகளில் தடவவும். அதை துடைப்பதற்கு முன் சில நிமிடங்கள் உலர வைக்கவும்.  

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US