ஏழே நாளில் முகத்தை வெள்ளையாக்க உதவும் பேஸ்பேக்.., எப்படி தயாரிப்பது?
முகத்தில் பருக்கள் உண்டான பிறகு ஏற்படும் கரும்புள்ளிகள் முகத்தின் அழகை கெடுக்கும் விதமாக உள்ளன.
சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள் போன்ற பாதிப்புகளால் நமது உடல் கருப்பாக மாறிவிடுகின்றன.
அந்தவகையில், ஏழே நாளில் முகத்தை வெள்ளையாக்க உதவும் பேஸ்பேக்கை எப்படி தயாரித்து பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பச்சை பால்- 2 ஸ்பூன்
- மஞ்சள் தூள்- 1 சிட்டிகை
- பருத்தி- சிறிதளவு
எப்படி பயன்படுத்துவது?
முதலில் ஒரு கிண்ணத்தில் பச்சை பால், மஞ்சள் தூள் சேர்த்து கட்டியில்லாமல் நன்கு கலந்துகொள்ளவும்.
பின் இவற்றில் பருத்தியை நனைத்து முகத்தில் தடவவும்.

அடுத்து இவற்றை 20 நிமிடங்கள் அப்படியே உலர வைக்க வேண்டும்.
இதற்கடுத்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
இதனை வாரம் 1-2 முறை பயன்படுத்தினால், முகம் பளிச்சென்றும், பிரகாசமாகவும் இருக்கும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |