எலி வால் போல் இருக்கும் கூந்தலை அடர்த்தியாக வளர்க்க உதவும் எண்ணெய்: எப்படி பயன்படுத்துவது?

Hair Growth
By Yashini Dec 03, 2024 03:25 PM GMT
Report

முடி வளர்ப்பது என்பது தற்போது அனைவருக்கும் இருக்கும் ஒரு ஆசைதான்.

இருந்தாலும் பலபேருக்கு வழுக்கை, முடி உதிர்தல், வறண்ட முடி போன்ற பிரச்சனைகள் காரணமாக முடி கொட்டி விடுகின்றன.

அந்தவகையில், நீளமான கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் எண்ணெய் குறித்து பார்க்கலாம்.

நிரந்தரமாக நரைமுடியை கருப்பாக்க உதவும் இயற்கை ஹேர் டை: எப்படி தயாரிப்பது?

நிரந்தரமாக நரைமுடியை கருப்பாக்க உதவும் இயற்கை ஹேர் டை: எப்படி தயாரிப்பது?

1. தேவையான பொருட்கள்

  • வைட்டமின் ஈ காப்ஸ்யூல்- 2
  • தேங்காய் எண்ணெய்- 2 ஸ்பூன்
  • தேயிலை மர எண்ணெய்- 2 ஸ்பூன்
  • ஆர்கான் எண்ணெய்- 2 ஸ்பூன்

பயன்படுத்தும் முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய், தேயிலை மரம் மற்றும் ஆர்கான் எண்ணெய் சேர்க்கவும்.

அதன் பிறகு அதில் வைட்டமின் ஈ கேப்ஸ்யூலைச் சேர்த்து கலந்து முடியில் தடவவும்.

எலி வால் போல் இருக்கும் கூந்தலை அடர்த்தியாக வளர்க்க உதவும் எண்ணெய்: எப்படி பயன்படுத்துவது? | Home Remedies Oil Increase Hair Length

பின்னர் 2 மணி நேரம் கழித்து தலைமுடியை வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

இந்த எண்ணெய் குளியளை வாரத்தில் 2 நாட்கள் செய்யலாம்.

2. தேவையான பொருள்கள்

  • பாதாம் எண்ணெய்- 4 ஸ்பூன்
  • ஆர்கான் எண்ணெய்- 4 ஸ்பூன்

பயன்படுத்தும் முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் ஆர்கான் எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் சேர்க்கவும்.

நாவூறும் சுவையில் சிக்கன் மோமோஸ்.., வீட்டிலேயே இட்லி பாத்திரத்தில் செய்யலாம்

நாவூறும் சுவையில் சிக்கன் மோமோஸ்.., வீட்டிலேயே இட்லி பாத்திரத்தில் செய்யலாம்

பின் இந்த கலவையை முடியில் தடவி 2 மணி நேரம் கழித்து தலைமுடியை வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

இதனை வாரத்திற்கு தொடர்ந்து பயன்படுத்தி வர முடி நன்கு வளரும்.

You May Like This Video


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    


மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US