முகத்தை அசிங்கமாக்கும் சரும வடுக்களை போக்க வேண்டுமா? இதோ அசத்தலான டிப்ஸ்

Skin Care
By Kishanthini Nov 24, 2022 09:00 AM GMT
Report

பொதுவாக முகப்பரு வந்தாலே அதன் தழும்புகள் நமது முகத்தை விட்டு எளிதில் நீங்காத வடுவாக மாறிவிடுகின்றது.

முகப்பரு வடுக்களை போக்குவது சவாலானதாக இருக்கும். முகப்பரு தழும்புகள் தோலில் நீண்ட காலம் நீடித்து சருமத்தின் நிறத்தை மாற்றிவிடும்.

இது பலரையும் மன ரீதியாகவும் பாதிப்பை உண்டு செய்யும். இந்த முகப்பரு வடுக்களை வீட்டிலேயே இயற்கையாகவே குணப்படுத்தலாம்.

அவை என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்வோம். 

முகத்தை அசிங்கமாக்கும் சரும வடுக்களை போக்க வேண்டுமா? இதோ அசத்தலான டிப்ஸ் | Home Remedies To Get Rid Of Acne Scars Tamil

image - medicalnewstoday

  • சிட்டிகை மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன் பால் பவுடர் இரண்டு டீஸ்பூன் தேன் மற்றும் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் ஆக்கவும். அதை முகத்தில் தடவி காயும் வரை விட்டு பிறகு முகத்தை சுத்தமாக கழுவி விடலாம். 

  • ஒரு சிறிய காட்டன் பாலில் 2-3 சொட்டுகள் விட்டு பாதிக்கபட்ட பகுதிகளில் தடவி விடவும். இதை 2-3 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் வடு குறைந்து வருவதை காணலாம்.

  • முகப்பரு தழும்புகளை போக்க கின்ணத்தில் இரண்டு டீஸ்பூன் முல்தானி மிட்டி, ஒரு டீஸ்பூன் சந்தனம் மற்றும் ஒரு டீஸ்பூன் மஞ்சள் சேர்க்கவும். இப்போது தேவைக்கேற்ப சிறிதளவு தண்ணீர் சேர்த்து அனைத்தையும் கலந்து மென்மையான பேஸ்ட்டாக உருவாக்கவும். இந்த ஃபேஸ் பேக் முகத்தை சுத்தம் செய்த பிறகு ஒரு ஃபேஷியல் பிரஷ் மூலம் முகத்தில் தடவி 20 நிமிடங்கள் வைத்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவி விடவும். பிறகு இலேசான மாய்சுரைசரை கொண்டு முகத்தை ஈரப்படுத்தவும். எண்ணெய் இல்லாத மற்றும் கறைபடியாத சருமத்துக்கு வாரம் ஒரு முறை இதனை செய்யலாம். 

  • ஒரு கொத்து பச்சை திராட்சையை எடுத்துகொள்ளுங்கள். தண்ணீரில் ஈரப்படுத்தி ஒரு டீஸ்பூன் படிகாரம் ஒரு டீஸ்பூன் உப்பு சேர்த்து தெளிக்கவும். திராட்சையை மேலாக தூவி அடுப்பில் 15 நிமிடங்கள் வைத்து எடுக்கவும். திராட்சையிலிருந்து சாற்றை பிழிந்து அதை முகம் முழுக்க தடவி 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி வந்தால் வாரத்தில் இரண்டு நாட்கள் இதை செய்து வந்தால் போதும் முகப்பரு வடுக்கள் குறைய செய்யும்.
நன்றி நவிலல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US