அக்குள் கருமையை நிரந்தரமாக நீக்க இந்த 2 பொருள் போதும்: எப்படி பயன்படுத்துவது?
Skin Care
By Yashini
அக்குளில் உள்ள கருமை நிறம் பலருக்குக்கும் சங்கடத்தை ஏற்படுத்தும்.
இந்த பிரச்சனை வியர்வை, ஹார்மோன் மாற்றங்கள் போன்ற காரணங்களால் ஏற்படுகிறது.
அந்தவகையில், அக்குள் கருமையை நிரந்தரமாக நீக்க இந்த 2 பொருட்களை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- உருளைக்கிழங்கு- 1
- பேக்கிங் சோடா- 1 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு உருளைக் கிழங்கை துருவி, அதன் சாறை பிழிந்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து அதில் பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கலக்கவும்.
பின் இந்த சாற்றை ஒரு பஞ்சு மூலம் உங்கள் அக்குள்களில் தடவவும்.
இதற்கடுத்து 15-20 நிமிடங்கள் இதை விட்டுவிட்டு, பிறகு தண்ணீரால் கழுவவும்.
இதனை ஒரு வாரத்தில் 3 அல்லது 4 முறை பயன்படுத்தி வந்தால் அக்குள் கருமை நிரந்தரமாக நீங்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US