காரமா சாப்பிட்டால் PERIODS வருமா? இத ட்ரை பண்ணி பாருங்க!
பொதுவாகவே பெண்கள் ஒவ்வொரு மாதமும் எதிர்க்கொள்ளும் பிரச்சினைகளில் ஒன்று தான் மாதவிடாய். இது வந்தாலும் பிரச்சினை வரவில்லை என்றாலும் பிரச்சினை தான்.
மாதவிடாய் வந்துவிட்டால் இடுப்புவில், தலைவலி மற்றும் மனஅழுத்தம் என ஏற்படும். அதுவே மாதவிடாய் வராமல் இருந்தால் உடல் ரீதியாக பல மாற்றங்கள் ஏற்படும்.
அந்தவகையில் இயற்கையான முறையில் எப்படி மாதவிடாயை வர வைக்க முடியும் என்று இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
ஒரு பாத்திரத்தில் 3டம்ளர் தண்ணீர் சேர்த்து, 2தே.கரண்டி மல்லி மற்றும் 1தே.கரண்டி மிளகு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
அடுத்து தண்ணீர் கொதித்துக்கொண்டிருக்கும் வேளையில் கற்பூரவல்லி சேர்த்து மீண்டும் கொதிக்க வைத்து, பின் வடிக்கட்டி தினமும் குடித்து வர 3 4 மாதங்கள் தாமதமாகிய மாதவிடாய் வரும்.
மேலும் எள்ளு மற்றும் நிலக்கடலை சேர்த்து உருண்டை செய்து சாப்பிட்டாலும் மாதவிடாய் வரும். அது பற்றி விரிவாக தெரிந்துக்கொள்ள இந்த வீடியோவை பார்க்கவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |