முகத்தில் உள்ள கரும்புள்ளியை நீக்க இந்த 2 பொருள் போதும்: எப்படி பயன்படுத்துவது?

By Yashini Jun 27, 2025 05:35 AM GMT
Report

முகத்தில் பருக்கள் உண்டான பிறகு ஏற்படும் கரும்புள்ளிகள் முகத்தின் அழகை கெடுக்கும் விதமாக உள்ளன.

அந்தவகையில் இயற்கையான முறையில் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்குவது எப்படி என்று பார்க்கலாம்.

நாள் முழுவதும் ஜீன்ஸ் பேண்ட் அணிவதால் ஏற்படும் பக்கவிளைவுகள்.., என்னென்ன தெரியுமா?

நாள் முழுவதும் ஜீன்ஸ் பேண்ட் அணிவதால் ஏற்படும் பக்கவிளைவுகள்.., என்னென்ன தெரியுமா?

தேவையான பொருட்கள்

  • கடலை மாவு- 3 ஸ்பூன்
  • தக்காளி- 1

தயாரிக்கும் முறை

முதலில் ஒரு கிண்ணத்தில் கடலை மாவு மற்றும் தக்காளி சாறு சேர்த்து நன்கு கலக்கவும்.

நன்கு கலந்த பின் ஒரு பிரஷ் மூலம் முகத்தில் கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவவும்.

முகத்தில் உள்ள கரும்புள்ளியை நீக்க இந்த 2 பொருள் போதும்: எப்படி பயன்படுத்துவது? | Home Remedies To Remove Dark Spots In Tamil

இதை 20 நிமிடங்கள் முகத்தில் நன்கு உலரவைக்க வேண்டும்.

இறுதியாக பருத்தியை சுத்தமான தண்ணீரில் நனைத்து முகத்தை சுத்தம் செய்ய வேண்டும்.

இதை வாரத்திற்கு 2 முறை தொடந்து பயன்படுத்தி வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நிரந்தரமாக நீங்கும்.

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    

 

4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் சின்னாலடி

11 Nov, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Toronto, Canada, கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Mississauga, Canada

15 Nov, 2016
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, சங்குவேலி

27 Oct, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
21ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US