ஒரே வாரத்தில் கரும்புள்ளியை போக்க உதவும் கடலை மாவு.., எப்படி பயன்படுத்துவது?

Skin Care
By Yashini Feb 25, 2026 05:09 AM GMT
Yashini

Yashini

in அழகு
Report

முகத்தில் பருக்கள் உண்டான பிறகு ஏற்படும் கரும்புள்ளிகள் முகத்தின் அழகை கெடுக்கும் விதமாக உள்ளன.

சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள் போன்ற பாதிப்புகளால் நமது உடல் கருப்பாக மாறிவிடுகின்றன.

அந்தவகையில், இயற்கையான முறையில் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்க கடலை மாவை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

முடியின் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும் பழமையான முறை.., என்ன தெரியுமா?

முடியின் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும் பழமையான முறை.., என்ன தெரியுமா?

தேவையான பொருட்கள்

  • கடலை மாவு- 3 ஸ்பூன்
  • தக்காளி சாறு- 5 ஸ்பூன்

எப்படி பயன்படுத்துவது? 

முதலில் ஒரு கிண்ணத்தில் கடலை மாவு மற்றும் தக்காளி சாறு சேர்த்து நன்கு கலக்கவும்.

அடுத்து இதனை நன்கு கலந்து முகத்தில் கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவவும்.

பின்னர் இதை 20 நிமிடங்கள் முகத்தில் நன்கு உலரவைக்க வேண்டும்.

ஒரே வாரத்தில் கரும்புள்ளியை போக்க உதவும் கடலை மாவு.., எப்படி பயன்படுத்துவது? | Home Remedies To Remove Dark Spots On Face  

இறுதியாக பருத்தியை சுத்தமான தண்ணீரில் நனைத்து முகத்தை சுத்தம் செய்ய வேண்டும்.

இதனை வாரத்திற்கு 2 முறை தொடந்து பயன்படுத்தி வர முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் முற்றிலுமாக நீங்கும்.

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    

 

மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US