முகப்பருவால் பொலிவிழக்கும் சருமம்! இதுதான் சிறந்த வழி
Aloe Vera
Skin Care
Water
By Kirthiga
அழுக்கு மற்றும் இறந்த சரும செல்களால் தோலின் மேற்பரப்பில் முகப்பரு உருவாகிறது.
முகப்பரு வடிவத்தில் மாறுபடும் மற்றும் நபருக்கு நபர் மாறுபடும்.
வெண்புள்ளிகள், கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் ஆகியவை முகப்பருவின் பொதுவான அறிகுறிகளாகும்.
பெண்களுக்கு முகப்பரு வந்துவிட்டாலே மனவுளைச்சலுக்கு தான் ஆழாகுவார்கள். அதை எவ்வாறு தடுக்கலாம் என்று தெரிந்துக்கொள்வோம்.
-
முகத்தில் பரு வந்துவிட்டால் அதை அழுத்தி உடைக்க கூடாது.
- கொழுப்பு பொருட்களை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
-
முகத்தில் பரு வருவதற்கு மற்றுமொரு காரணமாக இருப்பது தான் மலசிக்கல். ஆகவே இதை தவிர்த்துக்கொள்ள தினமும் நன்றாக தண்ணீர் குடிக்க வேண்டும்.
-
அரிசி மாவுடன் சிறுது மஞ்சள் சேர்த்து அதை சூடாக்கி கிளறி அதை பரு உள்ள இடத்தில் பூச வேண்டும்.
- காலையில் முகத்தை சோப் இட்டு கழுவினால் நல்லது.
-
ஆயுர்வேத சோப் போட்டு குளிக்க வேண்டும்.
மேலும் இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு கீழ் காணும் வீடியோவை காணவும்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US