சிறுநீரக கல் கரைக்க வேண்டுமா? அவசியம் இந்த உணவுகளை எடுத்து கொண்டாலே போதும்

Foods Home Remedies Kidney Stone
By Kishanthini Dec 28, 2021 01:15 PM GMT
Report

பொதுவாக இன்றைய காலங்களில் பரவலாக அனைவரையும் தாக்கும் நோயாக மாறி வருகிறது சிறுநீரக நோய்கள்.

நாம் உண்ணும் உணவில் கால்சியம், பாஸ்பேட், யூரியா, ஆக்சலேட் போன்ற தாது உப்புகள் உள்ளன. உணவு செரிமானம் ஆன பின்னர் இவை சிறுநீரில் வெளியேறிவிடும், சில நேரங்களில் ரத்தத்தில் இவைகளின் அளவு அதிகரிக்கும் போது சிறுநீரில் வெளியேறுவதற்கு சிரமப்படும்.

இதன்போது இவை ஒன்று திரண்டு சிறுநீர்ப் பாதையில் கற்களை உருவாக்குகின்றன. இவற்றை ஆரம்ப நிலையலிலே கண்டறிந்து நீக்குவது நல்லது.

இல்லாவிடின் பெரிய பிரச்சினையை ஏற்படுத்தி விடும் இதனை எளியமுறையில் போக்க ஒரு சில உணவுகள் உதவுகின்றது. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • தினமும் காலையில் வாழைத்தண்டு சாறு குடித்து வர சிறுநீர் கல் பிரச்னை தீரும்.

  • நன்கு வேக வைத்த பார்லி தண்ணீரை அதிகம் குடித்து வர அதிக சிறுநீர் பிரியும். சிறுநீர் அதிகம் வெளியேறுவதால் அதிலிருக்கும் உப்பு கற்கள் கரைந்து வெளியேறிவிடும். வாரம் ஒரு முறை பார்லி வேக வைத்த நீர் குடித்து வர சிறுநீரக கல் பிரச்னையே வராது. 

  • வெயில் காலத்தில் இளநீர், மோர் போன்றவற்றை போதுமான அளவு குடித்து வரலாம். அகத்தி கீரையுடன் சீரகம் உப்பு சேர்த்து சமைத்து சாப்பிட நல்ல பலன் தரும்.

  • முள்ளங்கியை எடுத்து சாறு பிழிந்து, 30 கிராம் அளவிற்கு குடித்து வந்தால் சிறுநீரக பிரச்னை தீரும்.

  • சிறுநீரகங்கள் பலப்பட புதினா கீரை அருமையான மருந்து. தினமும் உணவில் புதினா கீரை சேர்த்து வருது நல்ல பலன் அளிக்கும்.

  • தேன், துளசி இலைச்சாறு கலந்த கலவையை ஒரு வாரம் சாப்பிட்டு வந்தால் இந்த பிரச்னையை வெகு விரைவில் தீர்த்து விடலாம்.  

  • அத்திப்பழத்தை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, அந்த நீரை தொடர்ந்து ஒரு மாதம் அருந்திவர சிறுநீரக கல் பிரச்னை வராது.

  • மாதுளம் பழத்தை உடைத்து அதன் முத்துக்களை எடுத்து சாறு பிழிந்து அதை கொள்ளு சாறுடன் 1:2 விகித த்தில் கலந்து அருந்திவர சிறுநீரக கல் கரையும்.
  • பாலுடன் வெள்ளிரி விதையை சேர்த்து மைய அரைது அதை ஒரு சின்ன கோலி குண்டு அளவிற்கு சாப்பிட்டு வர சிறுநீரக கல் கரைந்து இயல்பான நிலைமையை அடையலாம்.

  • இரண்டு லிட்டர் தண்ணீருடன் எலுமிச்சை சாற்றை கலந்து தினசரி 4 தேக்கரண்டி சிறிது சிறிதாக குடித்து வர அந்த தொந்தரவு இல்லாமல் போய்விடும்.

  • 10 கிராம் வாங்கி பிரன்ச் பீன்ஸ் அதிலுள்ள விதை நீக்கி, அதை தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். அந்த கலவையை மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்துவிட்டு 10 நிமிடம் ஓய்வெடுக்க வேண்டும். பிறகு பீன்ஸ் வேகவைத்த 2 லிட்டர் தண்ணீரை குடிக்க வேண்டும். ஒரே முறையில் குடிக்க முடியவில்லை என்றால் சிறிது நேரம் இடைவெளி விட்டு குடித்து விட வேண்டும்.

  • வெறும் வயிற்றிலே அத்திப் பழங்களை நிரம்ப உண்டு வந்தால், மூத்திரப்பையிலுள்ள கற்கள் அகலும்.

  • அன்னாசிப் பழத்தை வெறும் வயிற்றிலே அடிக்கடி சாப்பிட்டு வந்தால், கற்கள் கரைந்துவிடும்.  
14ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை வடக்கு, மாவிட்டபுரம்

31 Dec, 2023
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

03 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், அளவெட்டி, வட்டக்கச்சி

20 Dec, 2023
மரண அறிவித்தல்

வவுனியா, கொழும்பு, Ajax, Canada

02 Jan, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வதிரி, California, United States

02 Jan, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Toronto, Canada

29 Dec, 2024
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, London, United Kingdom

29 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, புங்குடுதீவு, Scarborough, Canada

07 Dec, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Klang, Malaysia, யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

08 Jan, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, கொழும்பு, Scarborough, Canada

05 Jan, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன், London, United Kingdom

06 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில், தமிழ்நாடு, India, பரிஸ், France, Neuss, Germany

06 Jan, 2023
12ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை மேற்கு, கனடா, Canada, ஜேர்மனி, Germany

18 Dec, 2012
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, London, United Kingdom

05 Jan, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

04 Jan, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர், Scarborough, Canada

03 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Brampton, Canada

04 Jan, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, ஸ்கந்தபுரம்

04 Jan, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பம்பலப்பிட்டி

08 Dec, 2024
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Drancy, France

30 Dec, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, செங்காளன், Switzerland

27 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, கனடா, Canada

26 Dec, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், சுவிஸ், Switzerland

25 Dec, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, ஸ்கந்தபுரம்

04 Jan, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, Ermont, France

28 Dec, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மடிப்பாக்கம், India

01 Jan, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரந்தன், காங்கேசன்துறை, பேர்ண், Switzerland

30 Dec, 2024
மரண அறிவித்தல்

தாவடி, கொழும்பு, Birmingham, United Kingdom

23 Dec, 2024
மரண அறிவித்தல்

வேலணை 5ம் வட்டாரம், Champigny-Sur-Marne, France

26 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Mississauga, Canada

31 Dec, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, கரம்பொன் மேற்கு, ஊர்காவற்துறை, பேர்லின், Germany

05 Jan, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், கொக்குவில்

01 Jan, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US