முடி அடர்த்தியாக செழித்து வளர உதவும் கற்றாழை எண்ணெய் - எப்படி தயாரிப்பது?

Hair Growth Aloe Vera
By Kirthiga Dec 16, 2024 12:30 PM GMT
Report

பொதுவாகவே அனைத்து பெண்களுக்கும் தங்களது முடியை நீளமாகவும் அடர்த்தியாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும்.

தொப்பையை குறைக்க 5 யோகாசனம் போதும்.., எப்படி செய்வது?

தொப்பையை குறைக்க 5 யோகாசனம் போதும்.., எப்படி செய்வது?

அதற்காக வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எண்ணெய் தயாரித்து உபயோகிப்பது வழக்கம். 

அந்தவகையில் வீட்டிலேயே அடர்த்தியான முடி வளர்ச்சியை தரும் கற்றாழை எண்ணெய் தயாரிப்பது எப்படி என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • கற்றாழை

  • தேங்காய் எண்ணெய் 

முடி அடர்த்தியாக செழித்து வளர உதவும் கற்றாழை எண்ணெய் - எப்படி தயாரிப்பது? | Homemade Aloe Vera Oil For Long And Thick Hair

செய்முறை

  • கற்றாழை ஜெல்லை மட்டும் தனியாக எடுத்து, மிக்ஸியில் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.  

  • பின் ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் மற்றும் அரைத்து வைத்துள்ள கற்றாழை ஜெல் சேர்த்து மெல்லிய சூட்டில் வைத்து எண்ணெயை உருவாக்கவும்.

  • எண்ணெய் மெதுவாக பழுப்பு நிறமாக மாற ஆரம்பித்தவுடன், ஆறவைத்து வடிகட்டவும் உலர்ந்த பாட்டிலில் சேமிக்கவும். 

வங்கக்கடலில் உருவாகி வரும் காற்றழுத்த தாழ்வு நிலை - பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

வங்கக்கடலில் உருவாகி வரும் காற்றழுத்த தாழ்வு நிலை - பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

எப்படி பயன்படுத்தலாம்?

  • தலைமுடியை நடுவில் இருந்து பிரித்து எண்ணெய் தடவவும்.

  • வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை தலையில் தடவலாம். 30 நிமிடங்கள் வைத்திருந்த பின் முடியை கழுவலாம். 

முடி அடர்த்தியாக செழித்து வளர உதவும் கற்றாழை எண்ணெய் - எப்படி தயாரிப்பது? | Homemade Aloe Vera Oil For Long And Thick Hair

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
மரண அறிவித்தல்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, யாழ்ப்பாணம், நல்லூர், கொக்குவில், Northolt, United Kingdom

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு

27 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
நன்றி நவிலல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, Toronto, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பிரான்ஸ், France

23 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Alphen aan den Rijn, Netherlands

26 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US