சருமத்தை பளபளப்பாக்கும் Coffee Scrub: எப்படி பயன்படுத்தணும்
பொதுவாகவே பெண்களுக்கு தனது சருமத்தை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று தான் ஆசை.
இந்த பதிவில் வீட்டிலேயே காசே செலவழிக்காமல் எப்படி சருமத்தை பாதுக்கலாம் என தெரிந்துக்கொள்வோம்.
கோப்பி என்பது நாம் எப்போதும் சுவைக்கு குடிக்கும் ஒரு பானமாகும். அதை எப்படி சருமத்திற்கு பயன்படுத்துவார்கள் என்று தெரியுமா?
வீட்டில் ஸ்க்ரப்களை தயாரிக்கும் போது, சர்க்கரை, உப்பு, ஓட்ஸ், தானியங்கள் மற்றும் காபி ஆகியவை சிறந்த பொருட்களாகும்.
காபியில் அதிக ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இருக்கின்றது. இது எந்த சருமத்தினரும் பயன்படுத்தலாம். அதை எப்படி செய்யலாம் என பார்க்கலாம்.
- காபி தூளுடன் சர்க்கரை சேர்த்த சருமத்திற்கு பூசினால் ஸ்க்ரப் போன்று பயன்படுத்த முடியும்.
- காபி தூளுடன் தயிர் மற்றும் எலுமிச்சை சாறு சற்று சேர்த்தும் பயன்படுத்தலாம்.
- மேலும் முகத்தில் காணப்படும் துளைகளை நீக்க இரவில் காபி தூளை வைக்கலாம்.
இந்த செயன்முறைகளை இரண்டு வாரத்திற்கு ஒரு முறை செய்ய வேண்டும்.
இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.