நரைமுடியை நிரந்தரமாக கருப்பாக்க உதவும் காபி தூள்.., எப்படி பயன்படுத்துவது?
பொதுவாக அனைவருக்கும் முடி உதிர்தல், வறண்ட முடி, பொடுகு மற்றும் நரைமுடி போன்ற பிரச்சனைகள் இருக்கிறது.
அதேபோன்று, இன்றைய நாளில் பெரும்பலான இளைஞர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனை நரை முடி.
அந்தவகையில், நரைமுடியை நிரந்தமாக கருப்பாக்க உதவும் காபி தூளை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- காபி பவுடர்- 2 ஸ்பூன்
- தேன்- 1 ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய்- 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் காபி பவுடர், தேன், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கலக்க வேண்டும்.
பின் இந்த பேஸ்ட்டை முடியின் வேர்கள் முதல் நுனி வரை தடவி 20-30 நிமிடங்களுக்கு அப்படியே விட்டுவிடவும்.
அடுத்து மென்மையான ஷாம்பூ கொண்டு உங்கள் தலைமுடியை நன்றாக அலசிக்கொள்ளலாம்.
இந்த கலவையை தொடர்ந்து பயன்படுத்தி வருவதால் நரைமுடி பிரச்சனை குணமாகும்.
மேலும், மென்மையான மற்றும் ஆரோக்கியமான தலைமுடியை பெறலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |