வேகமாக முகத்தை வெள்ளையாக்க உதவும் Facepack.., எப்படி பயன்படுத்துவது?

Skin Care Milk
By Yashini Jan 30, 2025 02:50 PM GMT
Report

சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள் போன்ற பாதிப்புகளால் உடல் கருப்பாக மாறிவிடுகின்றன.

அந்தவகையில், இயற்கை முறையில் முகம் வெள்ளையாக மாற Facepackஐ எப்படி தயாரித்து பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

நாவூறும் சுவையில் நெய் மட்டன் சுக்கா: இலகுவாக எப்படி செய்வது?

நாவூறும் சுவையில் நெய் மட்டன் சுக்கா: இலகுவாக எப்படி செய்வது?

  

1. தேவையான பொருட்கள்

  • பச்சை- 2 ஸ்பூன்
  • கற்றாழை ஜெல்- 1 ஸ்பூன்

பயன்படுத்தும் முறை

முதலில் ஒரு கிண்ணத்தில் பால், கற்றாழை ஜெல் சேர்த்து கலக்கவும்.

அடுத்து இதனை முகத்தில் தடவி பின் 20 நிமிடங்களுக்கு பின் கழுவவும்.

2. தேவையான பொருட்கள்

  • பச்சை பால்- 2 ஸ்பூன்
  • சந்தன தூள்- 1 ஸ்பூன்

பயன்படுத்தும் முறை

வேகமாக முகத்தை வெள்ளையாக்க உதவும் Facepack.., எப்படி பயன்படுத்துவது? | Homemade Face Pack For Glowing And Whitening Skin

முதலில் ஒரு கிண்ணத்தில் பால் மற்றும் சந்தன தூள் சேர்த்த்து நன்கு கலக்கவும்.

பின் இதனை முகத்தில் தடவி 20 நிமிடங்களுக்கு பின் முகத்தை கழுவவும்.

3. தேவையான பொருட்கள்

  • மஞ்சள்- 1 ஸ்பூன்
  • பச்சை பால்- 2 ஸ்பூன்

பயன்படுத்தும் முறை

வயதானாலும் என்றும் இளமையாக இருக்க உதவும் இயற்கை Facepack.., எப்படி தயாரிப்பது?

வயதானாலும் என்றும் இளமையாக இருக்க உதவும் இயற்கை Facepack.., எப்படி தயாரிப்பது?

முதலில் மஞ்சள் தூள் மற்றும் பச்சை பால் சேர்த்து மென்மையான பேஸ்ட் போல் நன்கு கலக்கவும்.

பின் இதனை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் விட்டுவிட்டு கழுவவும்.  

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US