பளிச்சிடும் முகத்திற்கு இந்த இரண்டு பொருள் போதும்: இப்படி Use பண்ணுங்க
பெண்கள் அனைவரும் முகத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்துக்கொள்ள தான் நினைப்பார்கள்.
ஆனால் முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள், கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன.
அந்தவகையில், வீட்டிலிருந்தபடியே சரும பிரச்சனைகள் நீங்கி, முகம் பளபளக்க வீட்டில் இருக்கும் இரண்டு பொருட்கள் மஞ்சள் போதும்.
தேவையான பொருட்கள்
- நெய் - ½ ஸ்பூன்
- மஞ்சள் - 1 ஸ்பூன்
- வேப்பிலை - 3 இலை
செய்முறை
முதலில் வேப்பிலையை மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் வேப்பிலை விழுது மற்றும் மஞ்சள் பொடியை கலக்கிக் கொள்ளவும்.
இதையடுத்து இந்த கலவையுடன் நெய் சேர்த்து கலந்து முகத்தில் தடவி கொள்ளலாம்.
இதை 15 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடவும். பின்னர் குளிர்ந்த நீரைக் கொண்டு முகத்தைக் கலவினால் போதும்.
வாரத்திற்கு ஒருமுறையாவது இந்த பேஸ் பேக்கை முகத்தில் அப்ளை செலவின்றி முகத்தைப் பளபளக்க உதவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |