சரும நிறத்தை அதிகரிக்க உதவும் இயற்கை பேக்.., எப்படி தயாரிப்பது?

Skin Care
By Yashini Jun 11, 2026 04:53 AM GMT
Report

பொதுவாக அனைவரும் முகத்தினை பொலிவாக வைத்துக்கொள்ள தான் விரும்புவார்கள்.

இருப்பினும் சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள் போன்ற பாதிப்புகளால் நமது உடல் கருப்பாக மாறிவிடுகின்றன.

அந்தவகையில், சரும நிறத்தை அதிகரிக்க உதவும் இயற்கை பேஸ்பேக்கை எப்படி தயாரித்து பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

வயதானாலும் இளமையாக இருக்க உதவும் பேஸ்பேக்.., எப்படி தயாரிப்பது?

வயதானாலும் இளமையாக இருக்க உதவும் பேஸ்பேக்.., எப்படி தயாரிப்பது?

1. தேவையான பொருட்கள்

  • ஆரஞ்சு- 1
  • தேன்- 1 ஸ்பூன்

எப்படி பயன்படுத்துவது?

முதலில் ஒரு கிண்ணத்தில் தேனை எடுத்து அதனுடன் ஆரஞ்சு சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பின்பு இதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

சரும நிறத்தை அதிகரிக்க உதவும் இயற்கை பேக்.., எப்படி தயாரிப்பது? | Homemade Face Packs To Get Clearer Skin

அடுத்து முகத்தை வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

இதனை வாரத்திற்கு ஒரு முறை என தொடர்ந்து பயன்படுத்தி வர சரும நிறத்தை மேம்படுத்த உதவும்.

2. தேவையான பொருட்கள்

  • தயிர்- 1 ஸ்பூன்
  • கற்றாழை- சிறிதளவு
  • ஆரஞ்சு- 1

எப்படி பயன்படுத்துவது?

முதலில் ஒரு கிண்ணத்தில் தயிரை எடுத்து அதனுடன் கற்றாழை ஜெல் மற்றும் ஆரஞ்சு சாறு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

மூளையில் கட்டிகள் இருப்பதை எச்சரிக்கும் முக்கிய 8 அறிகுறிகள்.., என்னென்ன தெரியுமா?

மூளையில் கட்டிகள் இருப்பதை எச்சரிக்கும் முக்கிய 8 அறிகுறிகள்.., என்னென்ன தெரியுமா?

பிறகு இதை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். அதன் பின் முகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.

இந்த பேக்கை தொடர்ந்து பயன்படுத்துவதால் சருமத் துளைகளை இறுக்கமடையச் செய்யும் மற்றும் சருமத்தை சுத்தம் செய்யும்.

   உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    

  

மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US