முடி உதிர்வை நிரந்தரமாக நிறுத்த உதவும் மூலிகை ஷாம்பு: எப்படி தயாரிப்பது?

Hair Growth
By Yashini Jun 19, 2025 05:40 AM GMT
Yashini

Yashini

in அழகு
Report

கடைகளில் விற்கப்படும் ஷாம்பூக்களில் அதிகளவு இரசாயனங்கள் கலக்கப்படுவதால் முடிஉதிர்வு, பொடுகு போன்ற பிரச்சனைகள் வரக்கூடும்.

இரசாயனங்கள் அற்ற இயற்கை முறையிலான ஷாம்பூவை பயன்படுத்தினால் மட்டுமே முடி உதிர்வு, பொடுகு பிரச்சனைகளில் இருந்து நம் முடி ஆரோக்கியமாக வளரும்.

அந்தவகையில், வீட்டிலேயே தலைமுடி அடர்த்தியாக வளர மூலிகை ஷாம்பு எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.

தொங்கும் தொப்பையை குறைக்க உதவும் யோகாசனம்.., தினமும் இரவில் செய்யுங்கள்

தொங்கும் தொப்பையை குறைக்க உதவும் யோகாசனம்.., தினமும் இரவில் செய்யுங்கள்

 

1. தேவையான பொருட்கள்

  • ஆவாரம் பூ பவுடர்- 2 ஸ்பூன்
  • வெண்ணெய்- 2 ஸ்பூன்
  • தேன்- 1 ஸ்பூன்
  • தண்ணீர்- தேவையான அளவு

பயன்படுத்தும் முறை

முதலில் ஆவாரம் பூ பவுடரை தண்ணீரில் கலந்து ஒரு மென்மையான பேஸ்ட் தயாரிக்கவும்.

பின் இதில் வெண்ணெய் மற்றும் தேனை சேர்த்து நன்கு கலக்கவும்.

முடி உதிர்வை நிரந்தரமாக நிறுத்த உதவும் மூலிகை ஷாம்பு: எப்படி தயாரிப்பது? | Homemade Herbal Shampoo To Control Hairfall

இந்த கலவையை ஈரமான முடியில் பூசி, 20 நிமிடங்கள் விட்டுவிட்டு தண்ணீரால் கழுவவும்.

இதனை வாரத்திற்கு 2 முறை தொடர்ந்து பயன்படுத்தலாம்.

2. தேவையான பொருட்கள்

  • கற்றாழை ஜெல்- 3 ஸ்பூன்
  • செம்பருத்தி பவுடர்- 2 ஸ்பூன்
  • எலுமிச்சை சாறு- 1 ஸ்பூன்

பயன்படுத்தும் முறை

முதலில் கற்றாழை ஜெல், செம்பருத்தி பவுடர் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒன்று சேர்த்து கலக்கவும்.

இந்த ஒரு இலை போதும்.., முழங்கால் வரை முடி வளர உதவும் எண்ணெய் தயாரிக்கலாம்

இந்த ஒரு இலை போதும்.., முழங்கால் வரை முடி வளர உதவும் எண்ணெய் தயாரிக்கலாம்

பின் இந்த கலவையை முடியில் பூசி, 15 நிமிடங்கள் விட்டுவிட்டு சாதாரண தண்ணீரால் கழுவவும்.

இந்த கலவையை பயன்படுத்தினால் முடியின் வேர்களை பலப்படுத்தி முடி உதிர்வதை குறைக்கும்.

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   

 

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கிளிநொச்சி, பேர்ண், Switzerland

04 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Glattbrugg, Switzerland

20 Jan, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

04 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி, 10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Hayes, United Kingdom

30 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி தெற்கு, London, United Kingdom

28 Jan, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, வவுனியா

06 Feb, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Speyer, Germany, Kassel, Germany

07 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாசார் பளை, நீராவியடி, யாழ்ப்பாணம்

10 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மல்லாகம், மானிப்பாய், Redbridge, United Kingdom

01 Feb, 2026
மரண அறிவித்தல்

மிருசுவில், Bonn, Germany

28 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, Vancouver, Canada

06 Feb, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Markham, Canada

07 Feb, 2022
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, உரும்பிராய் கிழக்கு, தெஹிவளை, Sutton, United Kingdom

05 Feb, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Toronto, Canada

06 Feb, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Feb, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுழிபுரம், Dillenburg, Germany

04 Jan, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Le Blanc-Mesnil, France

05 Feb, 2011
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, வேலணை 1ம் வட்டாரம்

06 Feb, 2001
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, Scarborough, Canada

01 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, யாழ்ப்பாணம்

07 Feb, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

05 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரான்ஸ், France

06 Feb, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Basel, Switzerland, Reigoldswil, Switzerland

11 Feb, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, பேர்லின், Germany

19 Jan, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம்

05 Feb, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

4th ward,Puthukkudiyiruppu, Mullaitivu, London, United Kingdom

04 Feb, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, Islington, United Kingdom

28 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, வெள்ளவத்தை

01 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

02 Feb, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Lausanne, Switzerland

26 Jan, 2018
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US