முகத்தில் உள்ள பருக்கள் முதல் சுருக்கங்கள் வரை சரி செய்யும் மாம்பழம்! இப்படி பயன்படுத்துங்க

Skin Care
By Kishanthini Sep 09, 2022 09:45 AM GMT
Report

முக அழகை மேம்படுத்தவும், பராமரிக்கவும் ஒரு சில முக்கிய பழங்கள் உதவும். அதில் இந்த மாம்பழம் முக்கிய இடத்தில் உள்ளது.

மாம்பழத்தில் உள்ள சத்துக்களே முக அழகை பாதுகாக்கிறது. இதில் புரதசத்து வைட்டமின் எ ,வைட்டமின் பி6,ஃபோலேட் ,வைட்டமின் சி ,நார்சத்து ,நீர்சத்து போன்றவை அடங்கியுள்ளது.

அந்தவகையில் இதனை எப்படி முகத்திற்கு பயன்படுத்தலாம் என்பதை பார்ப்போம். 

முகத்தில் உள்ள பருக்கள் முதல் சுருக்கங்கள் வரை சரி செய்யும் மாம்பழம்! இப்படி பயன்படுத்துங்க | Homemade Mango Face Packs For Healthy Skin

  • முகத்தை வெண்மையாக மாற்ற முதலில் மாம்பழத்தை நன்கு அரைத்து கொள்ள வேண்டும். அடுத்து அதன் சாற்றை யோகர்டுடன் கலந்து கொள்ள வேண்டும். இறுதியாக இவற்றுடன் முல்தானி மட்டியை சேர்த்து நன்கு கலந்து முகத்தில் பூசி மசாஜ் செய்து வந்தால் முகம் வெண்மையாக மாறும்.

  • மாம்பழ சாற்றை தேனுடன் நன்கு கலந்து கொண்டு பிறகு இதனை முகத்தில் தடவி வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும். மேலும், முகம் பார்ப்பதற்கு மென்மையாகவும் எருக்கம்.

  • முதலில் முட்டையை உடைத்து, அதன் வெள்ளை கருவை தனியாக எடுத்து கொள்ளவும். பிறகு இதனை நன்கு அடித்து கொண்டு, அவற்றுடன் மாம்பழ சாற்றையும் சேர்க்க வேண்டும். இந்த கலவையை முகத்தில் பூசி மசாஜ் செய்து, வறண்ட பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இவ்வாறு செய்து வந்தால் சுருக்கங்கள்.

  • முதலில் மாம்பழ சாறுடன் தேனை நன்கு கலந்து கொள்ளவும். அடுத்து இவற்றை கோதுமை மாவில் சேர்த்து கலந்து கொண்டு, முகத்தில் பூசவும். 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால் முகம் மினுமினு வென மின்னுமாம். மேலும், சருமத்தின் பொலிவும் அதிகரிக்கும்.   
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US