நரைமுடியை கருப்பாக மாற்ற உதவும் தேங்காய் ஓடு.., எப்படி பயன்படுத்துவது?

By Yashini Jan 20, 2026 06:40 AM GMT
Report

பொதுவாக முடி உதிர்தல், வலுவிழந்த முடி, வறண்ட முடி, பொடுகு மற்றும் நரை முடி போன்ற பிரச்சனைகள் அனைவருக்கும் இருக்கிறது.

அந்தவகையில், இயற்கை முறையில் நரைமுடியை கருப்பாக மாற்ற தேங்காய் ஓடை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

ஒரே மாதத்தில் உடல் எடையை குறைக்க உதவும் உணவுகள்.., என்ன தெரியுமா?

ஒரே மாதத்தில் உடல் எடையை குறைக்க உதவும் உணவுகள்.., என்ன தெரியுமா?

தேவையான பொருட்கள்

  • தேங்காய் ஓடு- 1
  • வசம்பு- 1
  • தேங்காய் எண்ணெய்- 10 ஸ்பூன்
  • விளக்கெண்ணெய்- 10 ஸ்பூன்

எப்படி பயன்படுத்துவது?

முதலில் தேங்காய் ஓடு மற்றும் வசம்பை தீயில் சுட்டு கரியாக்கிக் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் இரண்டையும் சேர்த்து பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதையடுத்து ஒரு கிண்ணத்தில் விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

நரைமுடியை கருப்பாக மாற்ற உதவும் தேங்காய் ஓடு.., எப்படி பயன்படுத்துவது? | Homemade Natural Hair Dye For Grey Hair In Tamil

பின்னர் அதனுடன் அரைத்த பொடியை கலந்து தலைமுடியில் நன்கு தடவவும்.

இறுதியாக ஒரு மணி நேரத்திற்கு பிறகு தலையை மென்மையான ஷாம்பு பயன்படுத்தி அலசிகொள்ளலாம்.

இந்த கலவையை வாரத்திற்கு ஒரு முறை தொடர்ந்து பயன்படுத்தினால் போதும் நரைமுடி பிரச்சனை தீரும்.

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    

    

மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US