அதிவேகமாக முடி வளர உதவும் ஆயுர்வேத எண்ணெய்.., எப்படி தயாரிப்பது?

Hair Growth
By Yashini Nov 25, 2025 06:24 AM GMT
Yashini

Yashini

in அழகு
Report

பொதுவாக பலருக்கும் இருக்கும் ஒரே பிரச்சனை முடி உதிர்வு தான்.

தலைமுடிக்கு சரியான பராமரிப்பு, நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகள், தூக்க நேரம் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.

அந்தவகையில், முடி நீளமாகவும், அடர்த்தியாகவும் வளர உதவும் ஆயுர்வேத எண்ணெயை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.

கருவளையத்தை நிரந்தமாக நீக்க இந்த ஒரு பொருள் போதும்: எப்படி பயன்படுத்துவது?

கருவளையத்தை நிரந்தமாக நீக்க இந்த ஒரு பொருள் போதும்: எப்படி பயன்படுத்துவது?

தேவையான பொருட்கள்

  • தேங்காய் எண்ணெய்- 2 லிட்டர்
  • கறிவேப்பிலை- ஒரு கைப்பிடி
  • செம்பருத்தி பூ- 10 பூ
  • செம்பருத்தி இலை- ஒரு கைப்பிடி
  • வேப்பிலை- ஒரு கைப்பிடி
  • மருதாணி இலை- ஒரு கைப்பிடி
  • சின்ன வெங்காயம்- 5
  • கற்றாழை- ஒரு கப்
  • வெந்தயம்- 2 ஸ்பூன்
  • பெரிய நெல்லிக்காய்- 3
  • கருஞ்சீரகம்- 2 ஸ்பூன்
  • வெட்டிவேர்- ஒரு கைப்பிடி

தயாரிக்கும் முறை

முதலில் ஒரு இரும்பு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் நன்கு காயவிடவும்.

பின் அதில் கறிவேப்பிலை, வேப்பிலை, மருதாணி இலை, கரிசலாங்கண்ணி, இடித்த வெங்காயம் மற்றும் நெல்லிக்காய் சேர்க்க வேண்டும்.

அடுத்து கொதிக்கின்ற எண்ணெயில் கற்றாழையை நன்றாக கழுவி சேர்க்க வேண்டும்.

அதிவேகமாக முடி வளர உதவும் ஆயுர்வேத எண்ணெய்.., எப்படி தயாரிப்பது? | Homemade Natural Hair Oil For Hair Growth In Tamil

பின்னர் இதனுடன் கருஞ்சீரகம், வெட்டி வேர் ஆகியவற்றை சேர்த்து மிதமான தீயில் வைத்து கொதிக்க விட வேண்டும்.

எண்ணெய் நன்கு கொதித்து நிறம் மாறி வந்ததும் அடுப்பை அனைத்து ஒருநாள் முழுவதும் அபப்டியே வைத்து வடிகட்டிக்கொள்ளவும்.

இந்த ஆயுர்வேத எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்தி வர முடி நன்கு நீளமாகவும் அடர்த்தியாகவும் வளரும்.

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    

  

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US