தலைமுடி வளர்ச்சியை தூண்டும் அற்புத எண்ணெய்! இனி வீட்டிலேயே செய்யலாம்
Hair Growth
Aloe Vera
By Kirthiga
எல்லோரும் செழிப்பான முடி வளர வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்பது யாரும் அறிந்ததே.
முறையான எண்ணெயைப் பயன்படுத்துவதன் மூலம் ஆரோக்கியமான முடி வளர்ச்சியை அடையலாம்.
தலைமுடி வளர்ச்சியை தூண்டும் பல வகையான எண்ணெய்கள் வீட்டிலேயே தயாரிக்கலாம்.
அவ்வாறு வீட்டில் செய்யப்படும் எண்ணெயால் முடி உதிர்தல் மற்றும் முடி சேதத்தை கட்டுப்படுத்தலாம்.
மேலும் உங்கள் தலைமுடியை வலுப்படுத்தவும் முடி வளர்ச்சியை அதிகரிக்கவும் ரகசிய முடி வளர்ச்சி எண்ணெய் ரெசிபிகளை பற்றி தெரிந்துக்கொள்வோம்.
- முதலில் கற்றாழை மற்றும் தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொள்ளவேண்டும்.
- கற்றாழையை சிறிதாக வெட்டி ஒரு மிக்ஸியில் இட்டு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
- பின் ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
- கொதித்து கொண்டிருக்கும் எண்ணெயில் அரைத்து வைத்த கற்றாழையை சேர்க்க வேண்டும்.
- கொதிக்க வைத்துக் கொண்டிருக் பொழுதே சிறது நேரத்தில் எண்ணெயின் நிறம் மாற்றமடையும். அப்போது பாத்திரத்தில் இருந்து எடுத்து உங்களுக்கு தேவையான ஒரு போத்தலில் சேர்த்துக் கொள்ளலாம்.
- இதை தினமும் பாவித்து வந்தால், உங்கள் முடியில் நீங்களே ஒரு மாற்றத்தை பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US