தங்கம் போல் முகம் ஜொலிக்க இந்த ஒரு பொருள் போதும்: எப்படி பயன்படுத்துவது?

Skin Care
By Yashini Jun 12, 2025 06:08 AM GMT
Report

முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள், கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன.

பொதுவாக, பெண்கள் அனைவரும் முகத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்துக்கொள்ளதான் நினைப்பார்கள்.

அந்தவகையில், வீட்டிலிருந்தபடியே சரும பிரச்சனைகள் நீங்கி, முகம் தங்கம் போல் ஜொலிக்க ஆரஞ்சு தோலை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

கட்டுக்கடங்காத கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் அற்புத எண்ணெய்: எப்படி தயாரிப்பது?

கட்டுக்கடங்காத கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் அற்புத எண்ணெய்: எப்படி தயாரிப்பது?

1. தேவையான பொருட்கள்

  • ஆரஞ்சு தோல் - 1
  • முல்தானி மிட்டி- 1 ஸ்பூன்
  • பால்- தேவையான அளவு

பயன்படுத்தும் முறை

முதலில் ஆரஞ்சு தோலை நன்கு வெயிலில் காயவைத்து பொடிசெய்து எடுத்துக்கொள்ளவும்.

தங்கம் போல் முகம் ஜொலிக்க இந்த ஒரு பொருள் போதும்: எப்படி பயன்படுத்துவது? | Homemade Orange Peel Facepack For Glowing Skin

அடுத்து ஒரு கிண்ணத்தில் ஆரஞ்சு தோல் பொடி, முல்தானி மிட்டி மற்றும் பால் சேர்த்து நன்கு கலந்துக்கொள்ளவும்.

பின் இவற்றை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து தண்ணீர் கொண்டு கழுவவும்.

2. தேவையான பொருட்கள்

  • ஆரஞ்சு தோல்- 1
  • தயிர்- 1 ஸ்பூன்

பயன்படுத்தும் முறை

முதலில் ஆரஞ்சு தோலை நன்கு வெயிலில் காயவைத்து பொடிசெய்து எடுத்துக்கொள்ளவும்.

உடலில் உள்ள கொழுப்பை இயற்கையாக குறைக்க உதவும் 5 உணவுகள்: என்னென்ன தெரியுமா?

உடலில் உள்ள கொழுப்பை இயற்கையாக குறைக்க உதவும் 5 உணவுகள்: என்னென்ன தெரியுமா?

பின் ஒரு கிண்ணத்தில் ஆரஞ்சு தோல் பொடி மற்றும் தயிர் சேர்த்து கலந்துக்கொள்ளவும்.

அடுத்து, இந்த கலவையை முகத்தில் பூசி 15 நிமிடங்கள் விட்டுவிட்டு தண்ணீரால் கழுவவும்.

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   

     

மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US